மேலும் செய்திகள்
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
1 hour(s) ago
பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு!
3 hour(s) ago | 4
கட்டாக்கில் வன்முறை 144 தடை உத்தரவு
6 hour(s) ago
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 82 ரன்களில் இருந்த போது, ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை விளாசினார். இறுதியாக 47 பந்துகளில் 8 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர் நேற்று நடந்த முதல் போட்டியில் 'டக் அவுட்' ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hour(s) ago
3 hour(s) ago | 4
6 hour(s) ago