உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் மன்னர் உருவத்துடன் புது கரன்சிகள் வெளியீடு

பிரிட்டன் மன்னர் உருவத்துடன் புது கரன்சிகள் வெளியீடு

லண்டன்: பிரிட்டனில் மன்னர் மூன்றாம் சார்லஸ் உருவத்துடன் கூடிய 4 வகை கரன்சிகள் புழக்கத்திற்கு வந்தன. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின் அவரது மகனான சார்லஸ், பிரிட்டன் மன்னராக 2023 மே மாதம் முடிசூட்டிக்கொண்டார். இந்நிகழ்வையொட்டி மூன்றாம் சார்லஸ் உருவம் பொறித்த நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன.இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் உருவத்துடன் கூடிய 5,10,20 மற்றும் 50 ஆகிய மதிப்புள்ள 4 வகையான கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது. இதனை பிரிட்டன் வங்கி வெளியிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
ஜூன் 07, 2024 17:26

நம் நாட்டில் இருந்த வீர மன்னர்களை அவர்கள் குடும்பத்தை வேரோடு அழித்து , சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர் புகழையும் மறக்க செய்து, தனிமனித புகழ் பாடும் கலாச்சாரத்தைப் புகுத்தினாலும் , ஊருக்கெல்லாம், தெருவுக்கெல்லாம் , கட்டிடங்களுக்கெல்லாம், பேருந்து , ரயில் நிலையங்களுக்கு அவர்கள் பெயர்களை சூட்டினாலும் புத்தகத்திலும் , பாடப்புத்தகத்தில், செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும், தினம் தினம் அவர்கள் புகழையே பேசி, பார்த்துவந்தாலும் , ரூபாய் நோட்டுக்களில் நம் மன்னர்களின் புகைப்படத்தை அச்சடிக்க முன்வரவில்லை ? எனோ பாவம் ஜனநாயகம். வாழ்க மஹாத்மா காந்தியின் புகழ் . வந்தே மாதரம்


Kasimani Baskaran
ஜூன் 07, 2024 09:11

அருமை. அப்படியே காங்கிரஸ் மன்னரின் குடியுரிமையை நீக்கச்சொல்லலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை