உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காஷ்மீர் பிரச்னை குறித்து பாக்., பத்திரிகையாளர் கேள்வி: ஜெய்சங்கர் நச் பதில்!

காஷ்மீர் பிரச்னை குறித்து பாக்., பத்திரிகையாளர் கேள்வி: ஜெய்சங்கர் நச் பதில்!

லண்டன்: லண்டனில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் பத்திரிகையாளர் எழுப்பினார். இதற்கு, 'காஷ்மீர் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது' என ஜெய்சங்கர் பதிலடி கொடுத்தார்.லண்டனில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் பத்திரிகையாளர் எழுப்பினார். ‛நான் இப்போது ஜெய்சங்கரை கொஞ்சம் பதட்டப்பட வைக்கப்போகிறேன்' என்று தான் தனது கேள்வியை ஆரம்பித்தார் பாகிஸ்தான் பத்திரிகையாளர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8i46vk18&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0‛காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. காஷ்மீர் மக்கள் ஆயுதம் ஏந்தி எதிர்த்து நிற்கின்றனர். பிரதமர் மோடி தனது நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசி காஷ்மீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவாரா?' என்று கேள்வி எழுப்பினார்.பாகிஸ்தான் பத்திரிகையாளர் இப்படி கேட்டதும், ஜெய்சங்கரோ கொஞ்சம் கூட பதற்றப்படவில்லை. கோபத்தை வெளிப்படுத்தாமல் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது சிறந்த நடவடிக்கையின் முதல் படி.அடுத்ததாக காஷ்மீரின் வளர்ச்சி, பொருளாதார திட்டங்களை செயல்படுத்தியது, சமூக நீதியை மீட்டெடுத்தது 2வது படி. மிக அதிகபடியான வாக்குப்பதிவுகளுடன் காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது மூன்றாம் படி என்று நினைக்கிறேன்.இன்னும் ஒரே ஒரு விவகாரம் மட்டும் தான் தீர்க்கப்படவில்லை. அந்த பிரச்னை இப்போது இந்தியாவுக்கு வெளியே உள்ளது. அதுதான் மொத்த இந்தியாவும் காத்திருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்னும் திருடப்பட்ட காஷ்மீர்.அதை மட்டும் மீட்டு கொண்டு வந்து விட்டால் மொத்த காஷ்மீர் பிரச்னையும் தீர்க்கப்பட்டு விடும் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்று ஜெய்சங்கர் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

xyzabc
மார் 07, 2025 00:43

Excellent EAM. India is lucky to have him. Credit to Modi ji


Dharmavaan
மார் 06, 2025 18:42

எல்லாவற்றுக்கும் மூலகாரணம் காந்தி ,நேரு. ஹிந்து துரோகிகளே பிரிவினைக்கு பிறகும் துலுக்கன்களை இங்கு தங்கவிட்டு பெரும் சலுகைகளை அளித்து ஹிந்துக்களை நாசம் செய்தது.


karthik
மார் 06, 2025 18:24

இதை விட தெளிவாக ஆணித்தரமாக யாரும் சொல்லிட முடியாது... வாழக ஜெய்ஷங்கர்.


Kumar Kumzi
மார் 06, 2025 18:13

எவ்வளோ படிச்சிருந்தாலும் கூமுட்டைங்களா தான் இருப்பானுங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 06, 2025 18:00

இந்திய மூர்க்கர்களுக்கும் எரிச்சலூட்டும் பதில் ........


Kasimani Baskaran
மார் 06, 2025 17:10

இப்படி ஒரு தமிழர் சிறப்பாக செயல்படுகிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சி, பெருமை கொள்ள வேண்டியது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 06, 2025 19:52

தமிழர் என்று டீம்கா சர்டிபிகேட் கொடுத்தால்தான் நம்புவோம் ...


Krishnamurthy Venkatesan
மார் 06, 2025 16:52

பாகிஸ்தான் காஷ்மீரையே பிடித்து தொங்கி கொண்டிருக்காமல் தனது உள்நாட்டு பிரச்சினைகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கல்வி, உள் கட்டமைப்பு, மருத்துவம், விளையாட்டு இவற்றில் முன்னேற கவனம் செலுத்த வேண்டும். இந்த பாக் அரசியல்வாதிகளால் மக்கள் மிகவும் அல்லல் படுகிறார்கள். பாக் மக்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.


Mettai* Tamil
மார் 06, 2025 16:28

ஜெய் ஹிந்த் ஷங்கர் .......


HoneyBee
மார் 06, 2025 16:15

சரியான செருப்படி அந்த பாக் நாய்க்கு... இனி செத்தான்


Madras Madra
மார் 06, 2025 16:13

உலகமே இதை ஏற்று கொண்டாலும் நம்ம லோக்கல் கம்மி கான் கிராஸ் கருப்பு கூட்டம் இதை ஏற்று கொள்ளாது ஒத்து கொள்ளாது


சமீபத்திய செய்தி