உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாய்லாந்து வணிக வளாகத்தில் தீ; 11 பேர் பலி

தாய்லாந்து வணிக வளாகத்தில் தீ; 11 பேர் பலி

பாங்காக்: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் இன்று (நவம்பர் 16) அதிகாலை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 11 பேர் உயிரிழந்தனர்; 16 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.காயமடைந்தவர்களில் பதினைந்து பேர் தாய்லாந்து நாட்டினர், ஒருவர் மியான்மர் நாட்டவர். உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்களில் சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை