உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பான் தொழிற்சாலையில் கத்திக்குத்து: 14 பேர் காயம்

ஜப்பான் தொழிற்சாலையில் கத்திக்குத்து: 14 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள மிஷிமா பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.ஜப்பானின் மத்திய பகுதியில் மிஷிமா என்ற பகுதியில் ரப்பர் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கத்தியுடன் வந்த ஒருவர், தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை சராமரியாக தாக்கத் துவங்கினார். மேலும் ரசாயனம் ஒன்றையும் வீசியுள்ளார்.இந்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், கத்திக்குத்து நடத்திய நபரையும் பிடித்து கொடுத்தனர். காயமடைந்தவர்களின் நிலைமை, தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathna
டிச 26, 2025 19:29

மர்ம காட்டான் கூட்டம் தானே.?


ராமகிருஷ்ணன்
டிச 26, 2025 17:54

ஜப்பான் முதல்வர் ஜப்பான் முதல்வர் எனறு சும்மா சொல்லி கொண்டே இருந்தது உண்மையாகி விட்டது. ஜப்பானில் விடியல் ஆட்சி வந்து விட்டது போதை கத்தி குத்து . நடக்கிறது


jss
டிச 27, 2025 09:27

எப்போதும் தம்மை ஜப்பான் துணை மொதலமைச்சர் என்றெ தன்னை தானே அறிவுத்துக் கொண்டாரோ அப்போதிலிருந்தே திராவிட மாடல் ஜப்பானுக்குள் வந்து விட்டது. கத்திக்குத்து கொஞ்சம் லேட் அவ்வளவுதான்


Iniyan
டிச 26, 2025 17:43

அமைதி மார்க்கத்தினர் சும்மா விளையாட்டு பயிற்சி செய்து இருக்கிறார்கள் அவ்வளவுதான்.


V RAMASWAMY
டிச 26, 2025 17:01

ஒழுக்கக் கட்டுப்பாடின்மை, குற்றங்கள் அதிகரிப்பு இவை காவல் துறை உட்பட எங்கும் பெருகுகிறது. எவருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை.


jss
டிச 26, 2025 16:39

எப்போதும் போல மர்ம நபர்தானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை