வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அமெரிக்காவில் குடியறியுள்ள ஒயிட் ஸ்க்கின் வந்தேறிகள் ஆட்டம் ஒசாமா உள்ளது. இவர்கள் முதலில் குடியேறியவுடன் சிவப்பு இ ண்டியர்களி அனைவரையும் கொன்றனர். இன்று வரை அமெரிக்க பூர்வகுடிகள் சிவப்பு இ ண்டியர்கள் பதவியிலும் இல்லை. நாட்டை ஆண்டதுமில்லை அவ்வாறு இருக்கையில் டாலர் மட்டும்தான் இருக்கவேண்டும் என அனைவரையும் மிரட்டுவது சரியில்லை எனவே மாதா நாடுகள் வேறு பொதுவான கரன்சியை புழங்குவதுதான் அந்த மக்களை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்லும்
அமெரிக்கா டீப் ஸ்டேட் இந்தியாவின் வளர்ச்சியை அழிக்கப்பாக்குதுன்னு சொல்றீங்களே? நிஜமா? அப்போ எதுக்கு டாலரை கட்டிக்கிட்டு அழுவுறீங்க?
அறியாமையில் உழலும் கொத்தடிமைகள் ......
நிதியமைச்சர் எங்கே? அமெரிக்கா போயிட்டாரா?
டாலர் நாடுகளை அடிமைப்படுத்துவதை எதிர்த்து தான் யூரோ கரன்சியை ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்தன. ஆனாலும் யூரோ டாலரை அசைக்க முடியவில்லை. ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக இருந்த போதிலும் இதை செய்ய முடியவில்லை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்கனவே எல்லை தகராறு உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான கரன்சி என்பதை எப்படி கொண்டு வர முடியும்? சீனாவை நம்பி ஒரு காரியத்தில் இறங்க முடியாது.
ப்ரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்காவை விட பெரிய சந்தை கிடையாது. சுனா ஏற்றுமதி பொருள்கள் மூலம் சம்பாரிச்சுது. இந்தியா சாஃஒவேர் ஆளுங்க ஏற்றுமதி மூலம் சம்பாரிச்சுது. இதுலே டாலர் என்னும் பொன்முட்டையிடும் வாத்தை யாரும் கொல்ல மாட்டார்கள்.
A new BRICS currency can be used among the BRICS constituent countries
This gentleman should become the Prime Minister of India even at the cost of replacing the current leader who has become a symbol of inaction and spinelessness. His no-nonsense attitude will stand him in good stead in tackling corruption and high profile thieves. He will uphold the tradition of Dharma while ruthlessly uprooting the enemies, both internal and external. He is the only person who would presumably take on the corruption model of Tamilnadu ushering in a new dawn for the Tamil people. Dr Jaisankar possesses the qualities necessary to eradicate the Diravida model and uphold Dharma while decisively eliminating internal threats. His no-nonsense attitude equips him to tackle challenges head-on and restore faith in effective leadership.
ஏற்கனவே கடந்த வருடம் ஆகஸ்ட்டிலேயே ஜெய்ஷங்கர் இதை மறுத்துள்ளார் ..... டாலருக்கு போட்டியாக புது கரன்சி என்கிற கருத்தாக்கம் பிரிக்ஸ் அமைப்பால் அதிகாரபூர்வமற்ற வகையில் பேசப்பட்டிருக்கலாம் ... ஆனால் யாருக்கும் அந்த முடிவெடுப்பதில் விருப்பமில்லை ... உதாரணமாக 2023 ஆகஸ்ட்டில் வந்த செய்திப்படி - ஆதாரம் ரூட்டர்ஸ் டாட் காம் - South African officials had said a BRICS currency was not on the agenda for the summit. In July, Indias foreign minister said, "there is no idea of a BRICS currency". Its foreign secretary said before departing for the summit that boosting trade in national currencies would be discussed. Russian President Vladimir Putin said the gathering, which ha attended via videolink, would discuss switching trade between member countries away from the dollar to national currencies.China has not commented on the idea. President Xi Jinping spoke at the summit of promoting "the reform of the international financial and monetary tem".
ஆமாம் டாலரை மாற்றினால் சைனாவுக்குதான் இலாபம், இது நம்ம நாட்டுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.