உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சீன பயணிகளுடன் சென்ற போது, நுவாகோட் மாவட்டத்தில் அது விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை