உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 7,500 பயங்கரவாத இணையதளங்கள்

7,500 பயங்கரவாத இணையதளங்கள்

மாஸ்கோ : ரஷ்யாவில், 10 விதமான மத பயங்கரவாத குழுக்களும், 7,500 பயங்கரவாத இணையதளங்களும் செயல்பாட்டில் இருப்பதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஷீத் நுர்காலியேவ் கவலை தெரிவித்துள்ளார். இவற்றில் பயங்கரவாதக் குழுக்கள், கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் அடிக்கடி ஈடுபடுவதாகவும், வன்முறையைத் தூண்டி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை