உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாஸ் தலைவர்களுக்கு குறி: காசாவில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்!

ஹமாஸ் தலைவர்களுக்கு குறி: காசாவில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசா மோதல் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல் பர்தவீல் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uyxnd28u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர்.இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால் இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜன., 19 முதல் 42 நாட்களுக்கு முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமல் செய்யப்பட்டது. இருப்பினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில் காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா, காசா நகரம் மற்றும் டெய்ர் அல் - பலா, கான் யூனிஸ் மற்றும் காசா முனையின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலும், ரபா நகரிலும், இஸ்ரேல் விமானங்கள் வான்வழி தாக்குதல்கள் நடத்தின.இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல் பர்தவீல் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர். ஏற்கனவே, ஹமாஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகியான முகமது அபு வட்பாவும் பலியானார். தொடர்ந்து, ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் குறி வைத்து தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nagarajan Jayakumar
மார் 23, 2025 19:23

Eliminate Hamas, Houthis and Hezbollah as soon as possible. God bless Israel.


என்றும் இந்தியன்
மார் 23, 2025 18:32

நமது இந்தியாவிற்கு கெடுதல் நினைக்கும் எவரையும் இஸ்ரேல் வழியில் சென்று அவர்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்று மோடியும் கற்றுக்கொள்ளவேண்டும். அப்போது தான் இந்தியாவில் வாழ்ந்து கொண்டு இந்தியர்களுக்கு மற்றும் இந்தியாவிற்கு எதிராக பணி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து இந்தியா மிக சிறந்த நிலையை அடையும்


karupanasamy
மார் 23, 2025 15:31

இளம் பெண்கள் தீவிரவாதிகளை உற்பத்திசெய்யும் செக்ஸ் இயந்திரம், குழந்தைகள் வருங்கால தீவிரவாதிகள், இளைஞர்கள் நிகழ்கால தீவிரவாதிகள், முதியோர்கள் கடந்தகால தீவிரவாதிகள் எனவே சிறிதும் கவலைப்படாமல் அனைவரையும் அழித்தொழியுங்கள்.


SUBBU,MADURAI
மார் 23, 2025 19:10

காஸாவில் முஸ்லீம் தீவிரவாதிகளே இனி இருக்கப் போவதில்லை அதே போல் இந்தியாவிலும் முஸ்லீம் தீவிரவாதிகளை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும்.


சிந்தனை
மார் 23, 2025 14:44

இன்னமும் ஹமாஸ் இருக்குதா... என்ன போ... நான் வேற இஸ்ரேல்னா ஏதோ பிஸ்தா... என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்...


எவர்கிங்
மார் 23, 2025 13:37

காஸா துடைத்து எறியப்படுதல் அவசரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை