உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் பிரதமர் பதவி விலக போராட்டம் வெடிப்பு

இஸ்ரேல் பிரதமர் பதவி விலக போராட்டம் வெடிப்பு

காசா: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பதவி விலக போராட்டம் வெடித்துள்ளது. இஸ்ரேல் காசா போரினால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது. 7 மாதங்களாக நடந்து வரும் போரை இன்னும் முடிவுக்கு கொண்டு வராது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வேண்டும் தேர்தல் என்ற கோஷத்தை மக்கள் எழுப்பினர். பல இடங்களில் போராட்டக்கார்களுடன் , போலீசார் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பல இடங்களில் ஆர்பாட்டம் பேரணி நடந்து வருகிறது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

rsudarsan lic
ஏப் 07, 2024 13:02

உள் நாட்டில் இத்தனை பிரச்னைகளை வைத்துக்கொண்டு நமக்கு உலக அரசியல் தேவையா? எவன் வந்தாலும் இதே கதைதான்


rsudarsan lic
ஏப் 07, 2024 12:59

இது குறித்து ஹமாஸ் தலைவர் என்ன சொல்கிறார் ? அவர் பாட்டுக்கு விஷமம் செய்து கொண்டே இருப்பாராமா ?


GMM
ஏப் 07, 2024 09:55

மூர்க்க குணமுடைய சில பிரிவு மக்கள் குறி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆதரவு கொடுக்கும் உள்நாட்டு போராட்டம் கூடாது போரில் உயிர் இழப்பு ஏற்படும் இஸ்ரேலில் ஆண் பெண் இருவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி? இந்திய போன்ற நாடுகளின் ஆதரவு பெற்று வெற்றி காண முடியும் தீவிர வாதிகள் தாக்கிய பின் தான் போர் தன் மக்களை காப்பாற்ற பிரதமர் முடிவு சரியே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை