மேலும் செய்திகள்
ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தியது அமெரிக்கா
4 hour(s) ago
....
8 hour(s) ago
ஜி - 20 மாநாடு டிரம்ப் ¥ டிமிக்கி
8 hour(s) ago
நியூயார்க்: பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு சரி செய்யததால், சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து டேவ் கால்ஹவுன் விலகினார்.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், விமானங்கள் தயாரிப்பு வர்த்தகத்தின் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.இந்நிலையில் இந்நிறுவன தயாரிப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இதுபோயிங் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு கொடுத்தது. தனது பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து பிரச்னையை களைய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருவதையடுத்து இந்நிறுவனத்தின் சி.இ.ஓ, வான டேவ் கால்ஹவுன் இன்று திடீரென பதவி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago