உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிரியா மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு; 8 பேர் பலி; 18 பேர் காயம்

சிரியா மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு; 8 பேர் பலி; 18 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டமாஸ்கஸ்: சிரியாவின் ஹோம்ஸில் உள்ள மசூதியில் தொழுகையின் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயம் அடைந்தனர்.மேற்கு ஆசிய நாடான சிரியாவின் ஹோம்ஸ் நகரில் மசூதி உள்ளது. இங்கு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் அடைந்துள்ளனர் என சிரியா சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது பயங்கரவாத தாக்குதல் என சிரியாவின் உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ranganathan
டிச 26, 2025 22:32

இவங்க என்ன டிசைன் என்பதே புலப்பட மாட்டேங்கதே.. என்ன தான் வேணுமாம் இந்த கும்பல்களுக்கு???


ராமகிருஷ்ணன்
டிச 26, 2025 21:29

இவர்களுக்குள் என்றால் சின்ன சைஸ் குண்டு வைத்து கொள்வது, மற்றவர்களுக்கு என்றால் பெரிய சைஸ் குண்டு வைப்பது, என்னங்கடா நியாயம்


சந்திரன்
டிச 26, 2025 21:29

இதற்கு பொங்குவானுங்க இங்கே உள்ள மத கூட்டம். முஸ்லிம்கள் இந்தியா மட்டுமே பாதுகாப்பான நாடு என்பதை உணரவேண்டும்


Modisha
டிச 26, 2025 20:49

Friendly match - when they are bored with killing people of other faiths.


Prasath
டிச 26, 2025 20:48

குண்டு வச்சவனும், அதில் செத்தவர்களும் இஸ்லாமியர்களே அந்த நாடும் இஸ்லாமியக் நாடே வெடிச்ச இடம் மசூதி


SIVA
டிச 26, 2025 20:24

வாங்கப்பா வாங்க சதி என்று கருத்து போட்டு 200 ஓவா வாங்கிட்டு போங்க ....


Tiruchanur
டிச 26, 2025 19:58

ஆஹா. இன்னைக்கு வெள்ளிக்கிழமைங்கறதை ஞாபக படுத்திட்டாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை