வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சீனா காரன் அவன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் தானே காட்டுகிறான் என்னமோ இந்தியாவில் உள்ள பகுதியில் காட்டுகிண்டர்ன்? மேலும் இந்த நதி மூலம் இந்தியாவில் இந்த இடத்தில விவசாயம் மற்றும் தொழில் வளத்திற்கு பயன் உள்ளதா வாங்க தேசத்தில் உண்டு இங்கே கிடையாது நம்ம ஜி வழக்கம் போல வாய் மோடி மௌன சாமியாராகி பழியை காங்கிரஸ் மீது எப்படி போடலாம் என்று யோசித்து கொண்டு இருப்பார்
எப்போதும் போல் மோடி அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டும், நாட்டு மக்களிடம் பீதியை கிளப்பி கொண்டும்தான் இருக்கும்.
INDIA HAS RIPARIAN RIGHTS OF BRAHMAPUTRA. SHOULD GET SHARE OF ECLCTRICITY GENERATED. RIPARIAN RIGHTS ARE LEGAL RIGHTS THAT ALLOW LANDOWNERS TO USE WATER THAT FLOWS NEXT TO THEIR PROPERTY. THESE RIGHTS ARE BASED ON THE OWNERSHIP OF LAND ALONG RIVERS, STREAMS, CANALS, AND LARGER CULVERTS. RIPARIAN RIGHTS ARE USUFRUCTUARY, WHICH MEANS THAT THE LANDOWNER HAS THE RIGHT TO USE THE WATER, BUT THEY DO NOT OWN IT. INDIA HAS RIPARIAN LEGAL RIGHTS OVER RIVER BRAHMAPUTHRA, WHICH FLOWS 916 KMS THAT IS ONE THIRD OF ITS TOTAL LENGTH VIA ARUNACHAL PRATHESH AND ASSAM STATES AND HENCE GOVERNMENT OF INDIA SHOULD EFFECTIVELY TAKE UP THIS MATTER WITH CHINESE GOVERNMENT. SHOULD CLAIM TEN THOUSAND MEGAWATTS OF ELECTRICITY POWER GENERATED FROM THIS HYDROELECTRICITY PROJECT.
As if they will give...keep dreaming
இந்தியாவும் பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளை திருப்பி விட வேண்டும்..சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு வேட்டு வைக்க வேண்டும்
பிரம்மபுத்ரா நதி வடகிழக்கு பகுதிகளில் பாயும் நதி .அடிக்கடி இந்த நதியில் ஏற்படும் வெள்ளங்களால் அஸ்ஸாம் மாநிலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது . அணை கட்டினால் வெள்ள பாதிப்பு குறையும் .
இதுவும் போர்க்கால உத்தியாக பயன்படுத்தப்படக்கூடிய ஒன்று. திறந்துவிட்டால் சொல்லொணா ஆபத்தே. ஆயுதங்கள் எந்த உருவத்திலும் உண்டு.
சாத்தியமில்லாத திட்டங்களில் எல்லாம் முதலீடு செய்வதை சீன நிறுத்தி கொள்ள வேண்டும் ...ஏற்கனவே உள்ள அணையால் பூமியின் சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டு உள்ளது என்கிற நிலையில் இது போன்ற செயல்களை கைவிட வேண்டும் ...வேண்டுமானால் சீனாவில் ஓடும் கிளை ஆறுகளின் நடுவில் அணை அமைத்து அதை பயன்படுத்தி கொள்ளலாம் ...
வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுயநலம் கொண்ட அரக்கர்களை அழிக்க வேண்டும். ராஜரீகரீதியாக இந்தியா எதிர்க்க வேண்டும்.
பங்களாதேஷ் ஆட்சேபிக்க வாய்ப்பில்லை... இந்தியா தடுக்க முனையவேண்டும் ....
திபெத், சீனாவிற்கு இன, கலாச்சாரம் ரீதியாக தொடர்பு இல்லாத நாடு. சீனா ஆக்கிரமிப்பு பகுதி. சீனா போன்ற துஷ்டர்களிடம் செல்வம் இருப்பது ஆபத்து. மேற்கத்திய நாடுகள் சீனா பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் .60 ஒரு சைக்கிள் இருந்த ஏழையின் நாடு. உலகம் முழுவதும் வளங்களை சீனா கைப்பற்றி வருகிறது. சீனா ஒரு மர்ம தேசம். அணை கட்ட இந்திய, உலகம் அனுமதிக்க கூடாது. கட்டிய அணையை கைப்பற்ற வேண்டும். திபெத் , நேபாளம் , வங்கதேசம் .... இந்திய பகுதி.