வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அமெரிக்காவின் ராணுவ ஆயுத தளவாடங்கள் துருப்பிடித்துவிட்டனபோல அதை பணமாக்க திட்டமிட்டு உலக நாடுகளை தூண்டுகிறது
டிரம்ப் சொன்னவுடன் அடிபணிவதற்கு, நேட்டோ நாடுகளோ, G7 நாடுகளோ தலையாட்டி பொம்மைகளல்ல. அந்த நாடுகள் எல்லாம் அவரவர்கள் நாட்டு நலனுக்காகவே பாடுபடுபவர்கள். இதில் பல நாடுகள் சீனாவுடன் பல வகையான வர்த்தகங்கள் செய்து வருகின்றன. மற்ற நாடுகள் சீனாவின் கம்யூனிச கொள்கைகளை விரும்பாவிட்டாலும், உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவைப் பகைத்துக்கொள்ள விரும்பாது. டிரம்ப் அவர்கள், தான் செய்த தவறை உணராமல் அழுதுகொண்டே தான் இருக்கப்போகிறார்.
அமெரிக்காவுக்கு பொருள் அனுப்பாதீங்க. இந்தியா அதை விட நாலு மடங்கு.பெரிய சந்தை. எல்லாத்தையும் இங்கே அனுப்புங்க. நல்லா விக்கும்.
China already doing it and as s result we have huge peristent trade DEFICIT with them.On last count it was 90 billion dollars
உண்மைதான். வரி அதிகம் விதிப்பதால் இரு நாடுகளிடையே உறவு அதிகம் விரிசல்தான் ஏற்படும். அகங்காரத்தை விட்டு விட்டு, பிரச்சினைகளை பேசி தீர்க்கவேண்டும். டிரம்புக்கு யார் புரியவைப்பது?