உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி: வீடியோ வைரல்

மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி: வீடியோ வைரல்

ஜகார்த்தா: இந்தோனோஷியாவில் கால்பந்து போட்டியின் போது மின்ன தாக்கியதில் வீரர் ஒருவர் மீது பலியான சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.இந்தோனோஷியாவில் பாண்டுங் மற்றும் சுபாங் ஆகிய கால்பந்துகிளப் அணிகளுக்கிடையேயான நட்புரீதியான போட்டி கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.அப்போது மைதானத்தில் களத்தில் விளையாடி கொண்டிருந்த ரஹார்ஜ் என்ற வீரர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது சக வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கால்பந்து வீரரை மின்னல் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Indian
பிப் 13, 2024 11:06

எத்தனை பூனைப்படை,, புலிப்படை இருந்தாலும் தண்டிக்க நினைத்தால் கடவுள் தண்திட்டுவிடுவான் என்பதற்கு சான்று


Ramesh Sargam
பிப் 13, 2024 01:26

மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. இப்படியும் நடக்குமா? இறந்த கால்பந்து வீரரின் ஆன்மா சாந்தியடையட்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி