உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது

இந்திய சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சலில் நடந்து வரும் விழாவில் கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இசை, ராக், பாப் நடனம், என பல பிரிவுகளில் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கிராமி விருது இந்திய இசைக்குழுவுக்கு கிட்டியுள்ளது. சங்கர்மகாதேவன், விநாயக்ராம் செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் ஆகியோரை கொண்ட இந்த இசைக்குழுவின் THIS MOMENT என்ற இசை ஆல்பத்திற்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி