உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதலில் ‛‛ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் ‛‛ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம் : இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ‛ஹமாஸ்' அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வர் கொல்லப்படட்டார். இஸ்ரேல்- ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே ஒரு வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேலின் காசா பகுதி மற்றும் மேற்கு கரை ஆகியவை அடங்கிய பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்து கேட்டு, பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர். இவர்களுடன் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் ஆதரவு அளித்து வருகிறது. கடந்தாண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹானியா, ஈரானின் டெஹ்ரானில் கொல்லப்பட்டார்.ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருந்து தற்போது புதிய தலைவராக யாஹ்யா சின்வர் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று( அக்.,17) ஐ.டி.எப். எனப்படும் இஸ்ரேல் ராணுவப்படையினர் காசா பகுதியில் நடத்திய தாக்குதலில் யாஹ்யா சின்வர் மற்றும் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உறுதி படுத்தி உள்ளது/.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்வேள்
அக் 18, 2024 11:30

நல்லதெல்லாம் இங்கே நடக்குமா அவ்வளவு சீக்கிரம் ?


பேசும் தமிழன்
அக் 18, 2024 07:57

தீவிரவாதிகள் ஒருத்தனையும் உயிருடன் விட கூடாது..... பயங்கரவாதிகள் இந்த உலகை பிடித்த பிணிகள்...... அவர்கள் இந்த உலகத்தில் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது.


தாமரை மலர்கிறது
அக் 17, 2024 23:49

இந்நேரம் சின்வர் சொர்க்கத்தில் கூத்தாட்டம் போட்டுக்கொண்டிருப்பார். அதனால் கவலை வேண்டாம். இன்னும் புதிதாக வரும் தலைவர்களுக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு. வெறி பிடித்தவர்களுக்கு சொர்க்கதிர்க்கிற்கு இஸ்ரேல் இலவச டிக்கெட் போட்டு தரும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் இஸ்ரேலுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் உதவி அளிப்பது நல்லது.


Vijay D Ratnam
அக் 17, 2024 21:40

நாஞ்சொல்லல, ஹைவேஸ்ல 80 கிமீ வேகத்தில் போகும் லாரி டயர்ல சிக்கி தெருநாய்ங்க துடிதுடித்து சாவதை போல இஸ்லாமிய பயங்கரவாதிகள் ராணுவத்திடம் சிக்கி சின்னாபின்னமாவானுங்க. இப்போ என்ன இது போனா இன்னொன்னு வரும் அடிபட்டு சாவதற்கு. இவனுங்களுக்கு ஃபைனான்ஸ் செயறவனுங்க சேஃப்டியா இருப்பானுங்க. மதத்தை பெயரால் உசுப்பிவிடப்பட்டு மர கழண்டு போய் செத்து சுண்ணாம்பு ஆவது இது போன்ற படிப்பறிவில்லாத தற்குறிகள்தான். என்னல்லாம் சொல்லி ப்ரெய்ன் வாஷ் பன்றானுங்க பாருங்க. ஜிஹாத்ல மரணம் அடைந்தால் சொர்க்கத்தில் பரிசு கிடைக்குமாம்.


Jysenn
அக் 17, 2024 20:04

If confirmed must be celebrated.


Duruvesan
அக் 17, 2024 19:44

பாஸ் தீவாளி


சாண்டில்யன்
அக் 17, 2024 19:32

இதில் இந்தியா மகிழ்ச்சியடைய ஏதுமில்லை ஏன்னா நம்ம "தலை"யை காப்பாத்திக்கணும்ல.


முக்கிய வீடியோ