உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 90 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 90 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்

பெய்ரூட்: இஸ்ரேல் மீது இன்று ஹிஸ்புல்லா அமைப்பினர் 90 ராக்கெட்டு தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீனத்தின் முக்கிய நகரமான காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில் இன்று இஸ்ரேலின் வடக்கே ஹய்பா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ச்சியாக 90 ராக்கெட்டுகள் அடுத்தடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் கார்கள், மற்றும் பிற வாகனங்கள் தீக்கிரையாகின. பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nandakumar Naidu.
நவ 11, 2024 22:57

எவ்வளவு செருப்படி வாங்கினாலும் இந்த மிருகங்களுக்கு புத்தி வராது.


Mohan
நவ 11, 2024 22:40

மூர்க்கர்கள் தாக்குதல் நடத்துவது ஏன் என காரணம் கேட்டீர்களானால், எங்களது மண்ணில் ஆக்ரமித்ததாக கூறுவார்கள்.


sankar
நவ 11, 2024 21:44

சர்தான் - காசா இனிமே காலி


தமிழ்வேள்
நவ 11, 2024 21:39

கட்டதொரைக்கு கட்டம் சரியில்லை.. மீண்டும் மீண்டும் வம்பு சண்டையை வலிந்து இழுக்கிறது மூர்க்கம்... இஸ்ரேல் இழந்தவை 10 கார்கள்.. ஆனால் லெபனானில் டிக்கெட் வாங்க போவது குறைந்தது 500 உயிர்கள்... மூர்க்க கும்பலின் முன் யோசனை அற்ற முரட்டு நடவடிக்கைகளால் அழிந்து போவது பொதுமக்கள் மட்டுமே... மூர்க்க மார்க்க கும்பல் இருந்ததாலும் இம்சை...இறந்தாலும் இம்சை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை