உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமரை விட அதிக சம்பளம்

பிரதமரை விட அதிக சம்பளம்

லண்டன் : பிரிட்டனில் பிரதமர் டேவிட் கேமரூன் மாதந்தோறும் 1,32,000 பவுண்டு (1 பவுண்டு - ரூ.70) சம்பளம் பெறுகிறார். ஆனால், அவரை விட மிக அதிகமாக சம்பாதிக்கும் உயர் அதிகாரிகள் 300 பேர் அந்நாட்டில் இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் கடந்தாண்டில் ஒருவர் 1,50,000 பவுண்டும், மற்றொருவர், 5,00,000 பவுண்டும் சம்பளம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்