வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வேதனை அளிக்கிறது. இங்கே பெரும்பான்மையினரின் அடைக்கலத்தில் சுக போக மாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வளைகுடாவிலிருந்து கொள்ளையர்கள் வந்தார்கள் கொன்றார்கள் வென்றார்கள் பிடுங்கினார்கள் இன்னமும் கொள்கிறார்கள்
நம் அரசு இது சம்பந்தமாக என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது...வெறுமனே சம்மன் அனுப்புவதால் இவைகளை தடுத்து நிறுத்த முடியுமா???இந்திய அரசு தலையிட்டால் மட்டுமே அநீதியை தடுத்து நிறுத்த முடியும்.பாக்கிஸ்தான்..பங்களாதேஸ் போன்ற நாடுகளில் பெயரளவுக்கே அரசுகள்.அரசுக்கு கட்டுப்படாத மக்கள் அவர்கள்.ஆயிரம் பிரட்சினைகள் இருந்தாலும் நம் நாட்டிற்கு ஈடா எவனுமே இல்லை.
High time our Central Government interfered by taking it up in UN and taking direct action against these atrocities supported by their Government and other external sources.
இந்தியாவிலும் இதுபோன்ற சில வேண்டத்தகாத நிகழ்வுகளை இந்த பிரிவினர் செய்துகொண்டுதான் உள்ளனர். இது ஸ்லோ பாய்சன். இரண்டு தலைமுறை கழித்து தான் இதன் வீரியத்தை உணர்வோம். அதற்குள் எல்லாம் தலைக்கு மீறி சென்றிருக்கும். இதை முளையிலேயே கிள்ளை எறியவேண்டும். திருப்பரங்குன்றம் ஒரு சிறந்த உதாரணம். இவர்களுக்கு வெண்சாமரம் வீசும் கட்சிகளுக்கு, நாமும் தொடர்ந்து ஆட்சி உரிமை தந்துகொண்டு தான் உள்ளோம். இது யார் தவறு ?? இந்தியா நமது நாடு என்று மார்தட்டுபவர்களை விட, இந்தியாவை வெளியில் திட்டி தீர்க்கும் மற்றும் மதவெறியுடன் பாகுபாடு காட்டுபவரைதான் நான் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கிறோம். தவறு நமதே. பணத்திற்கும், இலவசதிருக்கும், மதுவுக்கும் அடிமை ஆக்கி, சுயமரியாதையை நாமே இழக்கிறோம். தேர்தல் வருகிறது. உணர்ந்தால் நமக்கும், நாட்டுக்கும் நல்லது.
முஸ்லிம்கள் எங்கள் ரத்தம் உடன்பருப்பு என ஊளையிடும் இந்துக்களே இதுதான் இங்கேயும் உங்களுக்கு நடக்கும். அந்த மத வெறியர்கள் என்றைக்கும் உங்களை சகோதரர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணருங்கள் எச்சரிக்கையாக இருங்கள்
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்தாலே இது போல் பயமாகத்தான் இருக்கிறது.
நமது பிரதமர் திரு. மோடி அவர்கள், நமது சிங்கநிகர் ராணுவத்தை அனுப்பி வங்கதேசத்தை நம் நாட்டுடன் இணைக்க வேண்டும்.
முட்டாளா நீயி. தரித்திரம் தள்ளி போயிடுச்சின்னு விட்டு தள்ளுவியா.
1971 ல் முக்திவாஹினி படைகளுக்கு இந்திய ராணுவம் உதவி செய்தது போல இந்திய எதிரிகள் ரோஹிங்யாக்கள் தவிர்த்த நிலப்பரப்பு வங்கதேச வாழ் இந்துக்களுக்கு மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நம் மேற்கு வங்க மாநிலத்தின் எல்லை பகுதிகளை ஒட்டி அமைய நம் மேற்கு வங்கத்தில் குடிகொண்டுள்ள இந்து இந்திய விரோத விஷங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வீரியத்தை இழந்து உணர்வற்ற நிலை எய்தும். பகைவர்களை ஒடுக்குவதில் எந்த ஜீவகாருண்யமும் காட்டலாகாது.
உலகத்தில் எங்கே பிரச்சனை நடந்தாலும் அதை தேர்வு செய்ய ஐநா சபை முயற்சிக்க வேண்டும் வேடிக்கை பார்க்க கூடாது
மதிய அரசாங்கம் பங்கதேஷி ஹிந்துக்களை திரும்ப அழைத்து வரவேண்டும். மேலும் பங்களாதேஷின் வரைபடத்தின் எல்லையை மாற்ற வேண்டும்.