வாசகர்கள் கருத்துகள் ( 20 )
உங்க பூசாரித்தனமும் வேண்டாம். உங்க பொங்கச் சோறும் வேண்டாம்.
First of all you please advice your Trump to change his anti india mind set. Although USA is democratic country, in Terroristan USA is ignoring elected government and supporting terrorist Army Chief Amir Munir and interacting with him. USA never be a good friend to India by supporting and helping Terroristan. After all USA is the largest weapons dealer to all the wars prone countries. Trump and USA will never bring peace to the universe. You are all basically highly selfish terrorists under the skin of democracy. USA is not a trust worthy country, nobody will consider USA as a friendly nation. Destroying the world economy and creating instability
உலகத் தீவிரவாதத்திற்கு அமெரிக்கா தான் காரணம் அதேபோல் உலக மதம் மாற்றத்திற்கும் அமெரிக்கா தான் காரணம்
ஆனால் கூடவே இருந்து குழிபறிப்பதில் அற்புதமான நாடு அமெரிக்கா.
யார் எப்படி மகுடி ஊதினாலும் மோடிஜீ இந்திய மக்களின் நலனை மட்டுமே பார்ப்பார்.
அடியேய், சொம்ப தூக்கி உள்ளார வையிடியோவ். நம்ம நட்பு நாட்டு அமிச்சர் வந்துருக்காரு.
அதாவது.... ரஷ்யாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்காவிடம் அதிக விலைக்கு வாங்கவேண்டும், இந்தியா நஷ்டமடைய வேண்டும். அதானே? டேய் நீ யாருனு எனக்கு தெரியும், நான் யாருனு உனக்கு தெரியும். எங்கிட்டயேவா? சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு எங்க பூட்டன் காலத்திலேயே சொல்லிட்டு போயிட்டாங்க. இவிக உமி கொண்டு வாரோனும், நானு அவல் கொண்டு போவோனும், ரெண்டு பேரும் ஊதுஊதி திங்கோணும். அதான், அதேதான்.
அமெரிக்க அதிபரின் தற்போதைய அடாவடித்தனங்கள் ஒருவகையில் நல்லது தான். அமெரிக்காவுக்கு அடிபணியாமல் இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளை உலகம் பார்த்து வியக்கின்றன. இந்தியாவால் உலக அரங்கில் அமெரிக்காவுக்கு மரியாதை குறைந்துள்ளது. உலகில் உள்ள எந்த நாடும் இனிமேல் அமெரிக்காவை நம்பாது. நம்முடைய சுய லாபத்திற்காக மட்டுமே நம்முடைய உறவு அமெரிக்காவுடன் இருக்க வேண்டும்.
அவிங்க நம்மள கலாய்க்கிறாய்ங்க
இந்தியா எந்த நாட்டிலிருந்து எரிபொருள் வாங்கவேண்டும் என முடிவு செய்ய நீங்கள் யார்? முதலில் நீங்கள் ரசியவிடமிருந்து உரங்கள் மற்றும் தாதுப்பொருட்களை இறக்குமதி செய்வதையும் ,ஐரோப்பா நாடுகள் ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதையும் நிறுத்திவிட்டு பிறகு மற்ற நாட்டை பற்றி யோசிக்கவும்.