உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வசிப்பது குறைவு ஆனால் பணியில் இருப்பது அதிகம்; அமெரிக்க இந்தியர்களின் ஆதிக்கம்

வசிப்பது குறைவு ஆனால் பணியில் இருப்பது அதிகம்; அமெரிக்க இந்தியர்களின் ஆதிக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சமீபகாலமாக அமெரிக்காவில் இந்தியர்களின் ஆதிக்கம் கணிசமாக அதிகரித்து வருவதாக ஒரு புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது.சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள பிரபல 'இந்தியாஸ்போரா' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் பங்கு பல்வேறு துறைகளில் படுவேகமாக அதிகரித்து வருவதாகவும், இது மிக வியப்பான விஷயம் என்றும் தெரிவித்துள்ளது.

ஜொலிக்கும் இந்தியர்கள்

இந்தியர்கள் ஆதிகம் தொடர்பாக அந்த அமைப்பினர் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் வாழும் மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் 1.5 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். ஆனால் இதில் இந்தியர்கள் பல லட்சம் பேர் அமெரிக்காவின் முக்கிய துறைகளில் தங்கள் பணி வாய்பை பெற்றுள்ளனர். வர்த்தகம், கல்வி, கலாசாரம், பொதுசேவை, உணவுதுறை, மாடலிங் என பல துறைகளில் ஜொலிக்கின்றனர். 500 கம்பெனிகளில் 16 நிறுவனங்கள் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் பல கோடி ஈட்டுவதாக உள்ளது. இந்நிறுவனங்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பும் கிட்டுகிறது. அவர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியதாகவும், அமெரிக்கா சமூகத்தில் நல்ல முன்னேற்ற அடையாளமுமாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Dwarakanath CK
ஆக 14, 2024 16:27

நவீன படையெடுப்பு, நவீன ஆக்கிரமிப்பு....


Mayakannan Kannan
ஆக 13, 2024 21:41

லாபம் யாருக்கு


Mayakannan Kannan
ஆக 13, 2024 21:40

லாபம்?


Mayakannan Kannan
ஆக 13, 2024 21:39

யாருக்கு லாபம்


வல்லவன்
ஆக 12, 2024 20:58

அங்கு கொல்டிகள் குஜராத் கோஷ்டிகள் பண்ணும் அட்டூழியம் சொல்லி மாளாது


Easwar Kamal
ஆக 12, 2024 19:16

இந்தியர்கள் எந்த அளவோ அதுக்கு மேலே சீனர்கள் உள்ளனர். அனல் அவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் சிறப்பாக செயல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நம் இந்தியர்கள் குறிப்பாக கொள்டிங்க பண்ணுகிற அட்டூழியம் தாங்க முடியவில்லை. ஷாப்பிங் மால் போன கையில் ஒரு செல்போன் தெலுங்கில kooviktae போறது. பார்க்கிற அமெரிக்கர்களோ மற்ற மொழி பேசுவார்களோ ஒரு வெறுப்பு உணர்வு ஏற்படுத்திகிறர்கள். அடுத்து இவனுங்க போற இடம் திரை அரங்கம் அங்கு இவனுங்க பண்ணுகிற attoliyam வெறுப்பின் உச்சம். இப்படி பண்ணிக்கிட்டு அழைஞ்சா வீட்டுக்கு இவனுங்க உருப்படியா போய் சேர முடியுமா? இவனுங்க மட்டும் அல்ல இவனுங்களால் மற்ற மொழி பேசும் மக்களுக்கும் ப்ரிச்சனை. இவன்னுக திருந்த vaipae இல்லை.


Barakat Ali
ஆக 12, 2024 19:11

கஷ்டப்பட்டு படித்து, திறமையை வளர்த்துக்கொண்டுவிட்டால் இந்தியாவில் ஜொலிக்க முடியாது ..... அங்கேதான் போயாகவேண்டும் ..... ஊரை அடித்து உலையில் போடும் திறமை வாய்த்தால் இந்தியாவிலேயே இருந்து அரசியலில் ஈடுபடலாம் ..... ஜொலிக்கலாம் .....


Jagan (Proud Sangi)
ஆக 12, 2024 18:39

இப்போது பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் இங்கிருந்து போனவர்கள் ஆனால் அவர்கள் குழந்தைகள் மிக மிக சுமார் ராகம் தான். புது தொழில் தொடங்குவது மற்றும் முக்கிய பொறுப்புக்கு அவர்கள் முக்காவாசி 2nd தலைமுறை தகுதி இல்லாதவர்கள். இப்போதைக்கு அடுத்து தலைமுறை நிலைமை கவலைக்கிடம் தான் என்று சொல்கிறார்கள். நிஜமா என்று காலம் தான் பதில் சொல்லும்


Sathyanarayanan Sathyasekaren
ஆக 12, 2024 18:28

டாடா கம்பெனியையே கட்டிங் கேட்டு அஸ்ஸாமிற்கு ஓடவிட்ட கேடுகெட்ட அரசாங்கம் தான் அறிவாளி தமிழர்கள் மீண்டும் மீண்டும் தேர்தெடுக்கும் அரசு.


J.Isaac
ஆக 12, 2024 17:30

ஆனால் இந்தியாவில் உண்ண உணவின்றி தூங்க இடமின்றி நடைமேடைகளிலும் சாலை ஓரங்களிலும் மேம்பாலங்கள் அடியிலும் பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் வாழும் மக்களின் நிலை உயருமா ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை