உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இந்திய மாணவர் பலி

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இந்திய மாணவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து 26 வயதான இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சாய் சூர்யா அவினாஸ். (26). அமெரிக்காவில் டிரின் பல்கலையில் படித்து வந்தார். நேற்று முன்தினம்( ஜூலை 07) நியூயார்க்கின் அல்பானி என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இதனை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Jawa
ஜூலை 10, 2024 06:35

என் மனதில் பல நாட்களாக இருந்த கருத்து இது. நீங்கள் வெளிப்படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி


சண்முகம்
ஜூலை 10, 2024 00:15

இந்த வருடம் (2024) அமெரிக்காவில் இறந்த, 12 பேர்களில் 9 பேர் தெலுங்கர்.


ஆரூர் ரங்
ஜூலை 09, 2024 21:55

அருவி என்று குறிப்பிடுங்கள். நீர்வீழ்ச்சி என்பது WATERFALLS என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் மட்டுமே.


Easwar Kamal
ஜூலை 09, 2024 19:11

அமெரிக்காவில் யுயிர் இழப்பில் ஆந்திர மாணவர்கள் முன்னிலையில் உள்ளனர். ஆந்திர செல்லும் மாணவர்கள் என்னமோ அமெரிக்கா இவர்களின் சொந்த நாடு என்ற நினைப்பில் அளவுக்கு மீறி ஆட்டம் போடுவது இது அங்கயே இருப்பவர்களுக்கு வெறுப்பு உணர்வுதான் ஏற்படும். இதை புரிந்து கொண்டு அடக்கி வாசிக்க வேண்டும் அதை நம் தமிழக மாணவர்கள் மற்றும் வேளை செய்வோரிடம் பார்க்கலாம்.


Rajinikanth
ஜூலை 09, 2024 18:51

அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் Adventure வேண்டும் என்பதற்காக ஆபத்தை அறியாமல் போவதில் விளைவு தான் இவை.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி