வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இப்போ தான் இந்தியாவின் வாரிசு அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி, அவரது கணவர் இந்திய மருமகன் என்று புலங்காகிதம் அடைத்தர்கள். .. காலக்கொடுமை.. அமெரிக்க மோகம் என்றைக்கு முடியுமோ தெரியல
ஏன் இப்படி அமெரிக்காவில் அடிக்கடி இந்திய மாணவர்கள், குறிப்பாக தெலுகு மொழி பேசுபவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு இரையாகிறார்கள்? அமெரிக்காவில் என்று இந்த துப்பாக்கி கலாச்சாரம் முடிவுக்கு வரும்? புதிய அதிபர் ட்ரம்ப் இந்த துப்பாக்கி கலாச்சாரத்துக்கு சீக்கிரம் ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும்.
Probably telungu students are all in IT wing. So,other nationality people and americans are against them.I think blacker white americans may kill our south indians for taking all jobs also for their intelligence.
அமெரிக்காவிற்கு படிக்க செல்பவர்களில் தெலுங்கு மக்கள் எண்ணிக்கை அதிகம்
மனித உயிருக்கு எந்த மதிப்பும் தராதவர்கள் நிறைந்த நான்காவது உலக நாடு வட அமெரிக்கா.
anyone noticed? almost all killed in US are Telugu students.
Telugu movies are promoted super hero telugu youngsters!!!...maybe they are act like there...is't true ?
ஆமாம். ஏன்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
எஸ் whenever there is a vacancy in IT field,telungu people bring their friends . Where as our tamil people are jealous between amongst them. No solidarity between tamil. Only telungu and kerala are loving their people.
have you understood that the shooters do not know that they speak Telugu.