உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கு உதவி செய்யாதீங்க: அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு உதவி செய்யாதீங்க: அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெஹ்ரான்: 'ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த, எந்தவொரு சூழலிலும், இஸ்ரேலுக்கு உதவி செய்ய வேண்டாம்' என அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனான், காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில், இன்று(அக்.,12) ஈரானின் மூத்த தலைவர் சயீத் அலி ஹொசைனி கமேனி கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு, மத்தியில் அரபு நாடுகள், இஸ்ரேலுக்கு உதவ வேண்டாம். அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும். இஸ்ரேலுக்கு உதவினால் நிலைமை மோசமாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
அக் 12, 2024 18:28

எந்த மதம் வேகமாக வளர்கிறதோ..... அதே வேகத்தில் அழியும்.... நடப்பதை எல்லாம் பார்த்தால் அது உண்மை தான் போல் தெரிகிறது


பேசும் தமிழன்
அக் 12, 2024 18:25

ஏண்டா... அப்போ இஸ்ரேல் மீது நீங்கள் தாக்குதல் நடத்த தங்கள் வான்பரப்பை தந்து உங்களுக்கு மட்டும் உதவலாமா ??? அதற்காக அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் யார் பொறுப்பு???


என்றும் இந்தியன்
அக் 12, 2024 18:16

அதாவது முஸ்லிம் நாடு முஸ்லீம்நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பது வேடிக்கையாக இருக்கின்றதே நார்மலாக அய்யா முஸ்லிம் நாடே இஸ்ரேலுக்கு நீ உதவி செய்யாதே என்று சொல்வது வேறு எச்சரிக்கை விடுப்பது வேறு என்று கூடவா இந்த கெழடுக்கு தெரியாது???ஓஹோ அவன் முஸ்லிம் தானே மனிதன் இல்லையே????


Jysenn
அக் 12, 2024 16:51

இவன் எந்த நாட்டில போய் ஒளிஞ்சு இருக்கானோ .


Anand
அக் 12, 2024 17:47

அவன் எங்கு ஒழிந்திருக்கிறான் என இஸ்ரேலுக்கு தெள்ளத்தெளிவாக தெரியும்...


thonipuramVijay
அக் 12, 2024 16:38

டேய் ஈரான் உங்கள் நாடு மற்றும் மதம் அழியும் நாள் வெகு தொலைவில் ல்லை, பாரேன் ஆளு குனிஞ்சி ஒண்ணுக்குப்போக சொன்னால் குப்புற விழுந்து மண்டையை உடைச்சிகிட்டு செத்துருவான் போல அந்த லாவுக்கு கெழம் ஆனா வாய பாரேன் ... இஸ்ரயேல் முதலில் இந்த கெழத்தை காலி பண்ணுங்கப்பா ....கொசு தொல்லை தாங்கமுடியவில்லை


M Ramachandran
அக் 12, 2024 16:36

இவர்கள் சரித்திரத்தை பார்த்தல் தெரியும். தின்னுட்டு சும்மா இறைக்க முடிவதில்லை. ஒன்று பக்கத்திலுள்ளவனிடம் சண்டையை இல்லையையென்றால் இவர்கள் ஒன்றாக வேறு மாதையனாரிடம் சண்டை. அமைதி மார்க்கம் பெயரளவில். நல்ல எண்ணம் கிடையாது. அசூயை பொறாமை.


M Ramachandran
அக் 12, 2024 16:30

மிரட்டலா? அவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லை. ஒருவர் மீது மற்றொருவருக்கு சந்தேகம். வளர்த்த கடா மார்பில் மத தீவிர வாதத்தை பரப்பும் நாடு அதனாலேயேயே அழியும் பாயுதெ.


நிக்கோல்தாம்சன்
அக் 12, 2024 16:21

உலகின் மிகப்பெரிய இரு மதங்கள் தங்கள் கடவுளர்களை நம்பாமல் மனித உயிர்கள் பற்றி கவலைப்படாமல் செய்துகொண்டிருக்கும் நிகழ்வுக்கு என்ன பெயர்?


Lion Drsekar
அக் 12, 2024 15:52

இறைவனால் படைக்கப்பட்ட இறை நம்பிக்கையாளர்களுக்கக இருந்தால், யாருமே கண்டிராத, பார்க்காத , கேட்க்காத ஒரு கொள்கைக்காக அழகான இந்த பூமியை வேரோடு அழிப்பது முக்கியயமா அல்லது ஒவ்வொருவரும் தங்கள் கொள்கைகள் மட்டுமே பின்பற்றப்படவேண்டும் என்று ஆளுக்காள் ஆயுதங்களுடன் , அவரவர்களுக்கு ஒவ்வொரு கொள்கைகளைக் கூறிக்கொண்டு பூமியை சின்னாபின்னமாக்கவேண்டுமா , இதனால் எத்தினை லட்சம் கோடி பணம் இரத்தம், மனித வாழ்க்கை, இயற்க்கை சூழல் , இப்போதாவது சிந்தியுங்கள், இறைவனிடம் வேண்டும்போது மனிதனாக வாழ வேண்டுங்கள். இந்த நேரத்தில் இந்த வேண்டுகோள் எல்லா தரப்பினர்களுக்கும் உலகம் முழுவதும் பொருந்தும் . இன்னார் என்றல்ல எந்த வழியை பின்பற்றினாலும் எல்லோருக்குமான வேண்டுகோள் . வந்தே மாதரம்


Senthoora
அக் 12, 2024 17:20

இந்த குண்டுகள் பூமியில் புதையுண்டு அதிர்வதால், கஷ்டப்பட்டும் நாடுகளில், பூமி அதிர்வு, சுனாமி போன்றவை வரகாரணமாக அமையும். இதையும் சுற்று சூழல், மாசு கட்டுப்படுத்தும் சபை கண்கொள்ளாதா?


Nallavanaga Viruppam
அக் 12, 2024 15:45

எங்களோட முக்கிய தலைவர்களை நீங்க தூக்கிடீங்க, இருந்தாலும் நாங்க உங்களோட தலைவர்களை கொல்லவில்லை கொல்லமுடியவில்லை , நாங்க அனுப்பின குண்டுகள் கூட உங்களை எதுவும் செய்யவில்லை செய்யமுடியவில்லை , போதும் நிறுத்திக்கோவ்ம்னு இதை விட நாசூக்கா சொல்ல முடியாது, டம்மி குண்டு போட்ட பாவத்துக்கு எங்களை பதட்டமாவே வெச்சு இருக்கீங்களே இஸ்ரேல், இது நியாயமானு கேட்குற மாதிரி இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை