உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனான் மீது தரைவழி தாக்குதலை துவக்கியது இஸ்ரேல் ராணுவம் :

லெபனான் மீது தரைவழி தாக்குதலை துவக்கியது இஸ்ரேல் ராணுவம் :

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட், : இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்திய நிலையில், இன்று ( அக்.,1) லெபனானில் ஹிஸ்புல்லா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் துவக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், அதற்கு ஆதரவான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதலை, மேற்காசிய நாடான இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்களில், 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட் உள்ளனர். பயங்கரவாதிகளின் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.இது, மேற்காசியாவில் முழு போர் சூழ்நிலையை உருவாக்கிவிடும் என, உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவிடம் தொலைபேசிய வாயிலாக பிரதமர் மோடி பேசினார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் , போரை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஹிஸ்புல்லா மீது தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருக்கும்படி, தன் வீரர்களை இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன் லெபனான் தெற்கே டாங்கிகளை இஸ்ரேல் ராணுவம் குவித்தது. இதன் மூலம் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது. இன்று ( அக்.,1) ஹிஸ்புல்லாவின் ஏராளமான நிலைகள் மீது தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் துவக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

SADHIK ADAM
அக் 02, 2024 16:06

மீண்டும் ஒரு ஹிட்லர் ஈரான் ரூபத்தில் வந்து உங்க எல்லோருக்கும் சாவு மணி அடிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை


Raj S
அக் 02, 2024 00:25

இப்போ நம்ம திருட்டு திராவிட கும்பல் எந்த சிறுபான்மையினருக்கு துணையா பேசுவாங்க??


Kasimani Baskaran
அக் 01, 2024 21:47

மேற்காசியாவில் பதற்றம் என்பதை விட தீவிரவாதிகள் அழிந்து போகப்போகிறார்கள் என்பதுதான் நிஜம்.


Vijay D Ratnam
அக் 01, 2024 21:28

வேட்டையாடு விளையாடு விருப்பம் போல விளையாடு வீரமாக நடையை போடு என்று இஸ்ரேல் போட்டு பொளந்துக்கிட்டு இருக்கான். சொம்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தாற்போல், இஸ்ரேலில் போய் தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்டு போன ஹமாஸ் என்னும் படிப்பறிவில்லாத முண்டங்களுக்கு ஒரு விஷயம் எப்படி புரியாமல் போனது இஸ்ரேல்காரன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை தெருநாயை அடிப்பது போல அடித்தே கொல்வான் என்று. பாலஸ்தீனத்திற்காக பாஸ்டன்லேர்ந்து பண்டாரவடை வரை சொல்லிவைத்தாற்போல் ஒப்பாரி வைக்கும் தற்குறி கும்பல் இப்போ பேச்சு மூச்சே இல்லாம கமுக்கமா இருக்கு. இன்றைக்கு குழந்தை குட்டிகளோடு உணவு உடை வீடு இல்லாமல் பாலஸ்தீன மக்கள் பிச்சைக்காரர்களாக அண்டை நாடுகளில் அரைகிலோ மைதாவுக்கு அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள், பாவம். எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்கள். இனி இருக்க இடம் கொடுத்த அந்த பகுதிகளில் திருட்டு, பலான தொழில் என குற்றச்செயல்கள் தலைவிரித்தாடும். இது எல்லாவற்றுக்கும் காரணம் மதத்தின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதம் என்பது அந்த மக்களுக்கு புரியவா போகுது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 01, 2024 21:09

ஆயுதம் தாங்கிய மத தீவிரவாதம் கொண்ட கூட்டம் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறது. யேமன் நாட்டில் ஹோதிஸ், பாகிஸ்தானில் டெகரிக்-இ-தாலிபான், ஈராக் மற்றும் சிரியாவில் பல குழுக்கள், லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா, பாலஸ்தினத்தில் ஹமாஸ். இங்கெல்லாம் பெயருக்கு அரசாங்கமும் இருக்கிறது. தானும் வாழாமல் மற்றவரையும் வாழவிடாமல் செய்யும் இவர்களை எதிர்த்து அழிப்பது இஸ்ரேல், அமெரிக்கா போன்ற ஒருசில நாடுகளே. இந்தியாவில் இதுபோன்ற கூட்டத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் ஆதரித்து வளர்கின்றன.


Mohammad ali
அக் 01, 2024 20:45

நல்ல வேலையாக நாங்கள் இந்தியாவில் பிறந்து மோடியால் நன்றாக இருக்கிறோம்.


mei
அக் 01, 2024 20:33

நீ போடா கண்ணு, அவனுகள மிதி மிதின்னு மிதிச்சுடு


N Sasikumar Yadhav
அக் 01, 2024 20:20

பயங்கரவாத கும்பல்களை வேரடி மண்ணோடு அழிக்க கடவுள் இஸ்ரேலுக்கு அருள்புரியட்டும்


Murthy
அக் 01, 2024 20:07

அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் ஆசியோடு போர் செய்யும் இசுரேல்........ உலகமே வேடிக்கை பார்க்கும் ஜியோனிஸ படுகொலைகளை......


கண்ணன்,மேலூர்
அக் 01, 2024 20:26

வாளுக்கு பயந்து மதம் மாறினவன் பூரா கத்தி கதறி கூப்பாடு போடுவதை பார்க்கும் போது நமக்கு வருகிற கட்டுக்கடங்கா சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது


Mohammad ali
அக் 01, 2024 20:47

என்ன சொல்ல வாரீர். தீவிரவாதம் ஒழியணுமா வேண்டாமா ?


ஆரூர் ரங்
அக் 01, 2024 21:15

உலகம் முழுவதும் ஜிஹாதிகள் செய்வதை விட இதில் நியாயம் உள்ளது..


தமிழ்வேள்
அக் 01, 2024 20:06

போர் வெற்றி பெற்று மூர்க்கம் ஒடுக்கப்பட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் இஸ்ரேலிய நண்பர்களே..பாரதீயர்கள் அனைவரும் உங்களோடு இணைந்து இருக்கிறோம்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை