உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கியது

லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் பலியாகினர்; 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினர். ஹமாசுக்கு ஆதரவாக, இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.இதற்கு முடிவு கட்ட எண்ணிய இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நேரடி தாக்குதலில் இறங்கியது. உளவு அமைப்பினர் உதவியுடன் பேஜர்கள் வாக்கிடாக்கிகளை பிடிக்கச் செய்தது. தொடர்ந்து, லெபனான் நாட்டில் பதுங்கியுள்ள ஹிஸ்புல்லா படையினர் மீது வான் தாக்குதலையும் ஆரம்பித்துள்ளது. மூன்றாம் நாளாக நடக்கும் இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்டுள்ளனர்.தாக்குதலுக்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, இஸ்ரேலில் இருந்து லெபனான் நகரங்களுக்கு தொலைபேசி அழைப்பு செல்கிறது. அதில் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுங்கள் விமான தாக்குதல் நடக்கப்போகிறது என எச்சரிக்கை அறிவிப்பு வரும் அடுத்த சில நிமிடங்களிலேயே இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன.இத்தகைய தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, 'தீங்கு விளைவிப்பவர்கள் வெளியேறுங்கள். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என எச்சரித்தார். இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா., அமைப்பும் கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

மக்கள் அலறல்

எங்களுக்கு செல்ல வேறு இடம் இல்லை என லெபனானில் இடம் பெயர்ந்த மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடும்போது கண்ணீர் மல்க தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Pandi Muni
செப் 24, 2024 14:41

வெறும் 500 தான் செத்தானுங்களா?


ராமகிருஷ்ணன்
செப் 24, 2024 13:08

போர் போக்கை பார்த்தால் ஹிஜ்புல்லா புல்லா காலியா போயிடுமா.


Jysenn
செப் 24, 2024 12:45

Salute to IDF which is fighting the terrorists on behalf of the civilized world. Keep going till the last terrorist is eliminated. Go strong and pound them to pulp. More than one billion Hindus stand with you in this challenging time.


Sankare Eswar
செப் 24, 2024 12:05

அடிச்சி தூக்குங்க இசுரேல்


ram
செப் 24, 2024 10:50

லெபனான் என்று போடாதீர்கள் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடங்கள் என்று போடுங்கள். எதற்கு தீவிரவாதிகளுக்கு லெபனான் இடம் கொட்டுகிறார்கள்.


தமிழ்வேள்
செப் 24, 2024 10:39

ஹிந்துக்களை கொத்துக்கொத்தாக கொன்று கோயில் இடித்து , பெண்களை வன்புணர்ந்தபோது , இப்படித்தானே ஹிந்துக்களுக்கு வலித்து இருக்கும் ...எத்தனை பட்டாலும் மூர்க்கத்துக்கு புத்தி வராது ...24/7 மாமிசம் தின்று தின்று , தாங்களும் இன்னொரு விலங்காகி போய்விட்ட விலங்கு ஜென்மங்கள் .......ஜெய் இஸ்ரேல் ..


ஆரூர் ரங்
செப் 24, 2024 09:15

இஸ்ரேலும் யூதர்களும் கூட ஏகயிறைவன் அல்லாஹ்வின் படைப்புக்களே என எண்ணியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?


பேசும் தமிழன்
செப் 24, 2024 09:09

எல்லா இடங்களிலும் ஆரம்பித்து வைப்பது இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் .....பிறகு அவர்கள் திருப்பி அடித்தால் ....நிறுத்துங்கள் என்று கூப்பாடு போட வேண்டியது ,....இதே வேலையாக போய் விட்டது.


Sankare Eswar
செப் 24, 2024 12:06

கோழை பயல்கள்


Parameswar Bommisetty
செப் 24, 2024 09:02

மிகவும் தெளிவாக தாக்குகிறார்கள் இஸ்ரேல் உளவுத் துறை மிகவும் திறமை வாய்ந்தது. இஸ்ரேல் துணிச்சல் மிகுந்த நாடு


sankar
செப் 24, 2024 08:57

பயங்கரவாதம் ஒடுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை