வாசகர்கள் கருத்துகள் ( 17 )
கமலாவுக்கு எதிராக எத்தனை வெறுப்பு? நிற, இன, மத வெறிகளை இங்கு காணும் கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. ட்ரம்ப் ஒன்னும் உத்தமர் இல்லை. எந்தவொரு ஜனநாயக தேர்தலிலும் இருப்பதில் நல்லததைத் தான் தேர்ந்தெடுக்க முடியும்.
அய்யா நாடோடி கமலா ஹாரிஸ் ஒருபோதும் தன்னை இந்தியா வம்சாவளி என்று சொல்லி கொண்டது கிடையாது, அவர் தன் தந்தையின் நாடான ஜமைக்கா, கறுப்பின பெண்மணி என்றுதான் சொல்லிக்கொள்வார். கமலா பல சந்தர்ப்பங்களில் இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இருந்தவர். உண்மை தெரியாமல் புலம்பாதீர்கள். கமலாவும் அவரது பார்ட்டியும் எப்போதுமே இந்தியாவிற்கு எதிரானவர்கள்.
அப்போ இந்தியாவிற்கு ஆதரவா இருந்தா போதும்.. அவர் அயோக்யனா இருந்தா கூட.. நல்ல எண்ணம்.
இதனை படியும், ட்ரம்ப் லக்ஷணம் தெரிய: இந்தியாவைப் பற்றி அவர்CNN கருத்து. Former President Donald Trump on Tuesday said he will meet with Indian Prime Minister Narendra Modi next week and labeled India a “very big abuser” when it comes to trade with the United States as he spoke about his vision for a reciprocal trade policy.
இவர் ஜனாதிபதி ஆனால் அந்த நாட்டுக்கும் நல்லதில்லை உலகுக்கும் நல்லதில்லை. இவரின் கட்சியை சேர்ந்த இலாஹ உமர் என்னும் எத்தியோப்பியாவிலிருந்து அமெரிக்காவில் குடி போன பெண் தன் மதவாதத்தால் பாக்கிஸ்தான் காஷ்மீருக்கு சென்று இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் செய்தார். அந்த பெண்ணை இப்போது அமெரிக்கா சென்றிருக்கும் ராகுல் காந்தி சந்தித்து குசலம் விசாரித்திருக்கிறார்.
சிறிய வயதில் சென்னையில் பரதநாட்டியம் பயின்றது எவ்வளவு கைகொடுக்கிறது இப்போது?
சூர்பனை நியாபகம் வருகிறது
கமலா ஹாரிஸ்க்கு சம்பந்தம் இல்லாத கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவக்குமார் பெரிய தொகை கொடுத்து தன கர்நாடக அமெரிக்கா குடியுரிமை பெற்றவர்கல் உங்கள் பக்கம் என்று சொல்லி உள்ளார். கமலா ஹாரிஸ் அமெரிக்கா வரவேற்று உள்ளார் அதை வைத்து தன குடும்பத்தோடு அங்கு சென்று உள்ளார். நாம ஸ்டாலினும் அமெரிக்காவில் தன உள்ளார் ஏதாவது செய்து தன தமிழக சப்போர்ட் உங்களுக்கு இருக்கு என்று கட்டலாம். எங்கே தமிழ்நாட்டுல உள்ளவனுங்களே கமலாவை இழிவு படுத்துகிட்டு இருக்கு. என்னமோ nalayku இவனங்க வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டு போற மாதிரி நினைப்பு. நாலைகே பாக்கிஸ்தான் உறவு வேண்டும் என்று வந்தால் இந்த டிரம்ப் இந்தியவை தூக்கி எரிந்து விடுவார்.
அய்யா அறிவாளி ஈஸ்வர் கமல், நான் அமெரிக்காவில் இருக்கிறேன், கமலா ஹாரிஸ் ஒருபோதும் தன்னை இந்தியா வம்சாவளி என்று சொல்லி கொண்டது கிடையாது, அவர் தன் தந்தையின் நாடான ஜமைக்கா, கறுப்பின பெண்மணி என்றுதான் சொல்லிக்கொள்வார். கமலா பல சந்தர்ப்பங்களில் இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இருந்தவர். உண்மை தெரியாமல் புலம்பாதீர்கள். கமலாவும் அவரது பார்ட்டியும் எப்போதுமே இந்தியாவிற்கு எதிரானவர்கள்.
Trump never backed Pakistan. he did cut money going to Pakistan and grey/black list. Kamala Harris openly supports pakistan and terrorism towards india. she would never like developed india.
உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். நடிக்க சொல்லியா தரனும். தானாக வரும்
டிரம்ப் முகத்தை சிடு மூஞ்சி போல வைத்து கொள்ள கமலா மலர்ச்சியுடன், பேரிலேயே கமலா இருக்கிறது, வைத்து கொண்டு இருந்தார் என பத்திரிக்கைகளும் வரிந்து வரிந்து எழுதுகின்றன டிரம்பும் நம் ஊர் அரசியல் வாதிகள் மாதிரி டிவி ஒருங்கிணைப்பாளர்கள் மீது ஓரவஞ்சனை புகார் கூறினார்
இந்த கமலா ஒரு இந்திய விரோதி. பாகிஸ்தான் ஆதரவு உள்ளவள். மேலும் இஸ்லாமிய கம்யூனிஸ்ட் பயங்கரவாத ஆதரவும் இவளிடம் உண்டு . இவள் அமெரிக்கா அதிபர் ஆனால் விளங்கிடும்..
அப்படி ஆனாலும் சீனாவை எதிரியாகத்தான் பார்ப்பார்கள் .... ஆனால் சீனாவுக்கும் நமக்கும் நல்லது .....
டிரம்ப் அல்லது கமலா ஹாரிஸ் யார் வந்தாலும் இந்தியா வருவார்.
எங்கள் பப்பிமா போலவே இருக்கின்றீர்கள் ஹாரிஸ். ஆனால் இரண்டுமே வேஸ்ட்