உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாராயண் கோவிலில் மன்னர் சார்லஸ் வழிபாடு

நாராயண் கோவிலில் மன்னர் சார்லஸ் வழிபாடு

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில், உள்ள புகழ்பெற்ற, ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் 30ம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இதில், அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ், மனைவி ராணி கமிலாவுடன் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி