உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நெதர்லாந்தில் கத்தி குத்து தாக்குதல்: 5 பேர் காயம்

நெதர்லாந்தில் கத்தி குத்து தாக்குதல்: 5 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திஹோக்: நெதர்லாந்தில் மர்ம நபர் கண்ணில் பட்டவர்களை கத்தியால் குத்தி கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்தது. தக்க சமயத்தில் போலீசார் அவனை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.நெதர்லாந்தின் மத்திய ஆம்ஸ்டர்டாம் என்ற பகுதியில் நிக்கோலஸ்டார்ட் ,டாம்ஸ்கொயர் என்ற இரு இடங்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். சம்பவத்தன்று இங்கு வந்த மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை சரமாரியாக குத்தினார். இதில் 5 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலர் கத்தி குத்தில் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இச்சம்பவத்தால் டாம் ஸ்கொயர் உள்ளிட்ட சில பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.தகவலறிந்த போலீசார் ரோந்து வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர். முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் அந்த நபர் கண்காணிக்கப்பட்டு அவனை மடக்கி பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
மார் 28, 2025 07:34

ஆடித்தள்ளுபடி மாதிரி செய்தால் டபுள் பெனிஃபிட்.


surya krishna
மார் 28, 2025 04:06

Muttaal pasanga, matha veriyarkal.....


karupanasamy
மார் 28, 2025 02:15

ஐரோப்பியர்களுக்கு இரக்ககுணம் ஆபத்தை உணர்த்துவதில்லை. ஏன் எந்த முஸ்லீமும் அகதிகளாக மற்றொரு முசுலீம் நாட்டுக்கு செல்வதில்லை? ரொகிங்கியா முசுலீம்கள் பங்களாவிற்கு செல்லாமல் நம்நாட்டிற்குள் வருகிறார்கள்? முசுலீம் அல்லாத நாடுகள் முசுலீம்களுக்கு பாஸ்போர்ட், விசா என்று எதுவும் வழங்கக்கூடாது. முசுலீம் அகதிகளை அனுமதிக்கக்கூடாது.


Iniyan
மார் 27, 2025 22:42

மூர்க்க மார்கதினர் வேலை இது


Appa V
மார் 27, 2025 22:06

அமைதி மார்க்க வேலையாக இருக்கும்


Sathyan
மார் 28, 2025 02:29

அவனுங்க தான் நண்பரே, அதுல சந்தேகமே வேண்டாம், மடத்தனத்தின் உச்சம் அந்த மூடர் கூட்டம்.


சமீபத்திய செய்தி