உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குழந்தைகள் பார்க்கில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் காயம்

குழந்தைகள் பார்க்கில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் காயம்

ஒக்கலாண்ட்: அமெரிக்காவில் உள்ள ஒரு குழந்தைகள் பொழுது போக்கு வாட்டர் பார்க்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயமுற்றனர். மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டெட்ராய்ட் என்ற பகுதியில் உள்ள புரூக்லேண்ட் பிளாசாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 30 முறை துப்பாக்கி சப்தம் கேட்டதாக அக்கம் பக்கம் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூன் 16, 2024 12:14

சில நாட்களுக்கு முன்பு இதே அமெரிக்காவின் சன்னிவேல், கலிபோர்னியா, பகுதியில் ஒரு கும்பல் துப்பாக்கியை காட்டி நகைக்கடையில் உள்ளவர்களை மிரட்டி, மொத்த நகைக் கடையையே சூறையாடிவிட்டனர். பலகோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் டைமண்ட் திருட்டுப்போய்விட்டது. அமெரிக்காவில் துப்பாக்கி உபயோகத்திற்கு முழு தடை விதிக்கும்வரையில், அந்நாட்டில் துப்பாக்கி சப்தம் கேட்டுக்கொண்டுதான் இருக்கும். பாகிஸ்தானில் எப்படி தீவிரவாதிகளை ஒழிக்கமுடியாதோ, அதுபோல அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டை நிறுத்தமுடியாது.


Colunbus
ஜூன் 16, 2024 10:38

Gun lobby of USA is very powerful.


Kasimani Baskaran
ஜூன் 16, 2024 09:36

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல கண்ட மேனிக்கு குழந்தைகளைக்கூட சுடும் ஆட்களுக்கெல்லாம் எப்படித்தான் துப்பாக்கி கொடுக்கிறார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்... அது அப்படித்தான்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை