வாசகர்கள் கருத்துகள் ( 32 )
நம்ம சாராய யாவாரி நெகிழ்ச்சி அடையுற மாதிரி யாருமே நெகிழ்ச்சி அடைய மாட்டாங்க. கட்டுமரம் ஒரு புது வார்த்தைய அகராதியில் சேர்த்துச்சி.அதுதான் விஞ்ஞான ஊழல். அது மாதிரி சாராய யாவாரி நெகிழ்ச்சி என்னும் வார்த்தைக்கு புது அர்த்தம் சேர்த்திருக்காரு. போன இடமெல்லாம் நெகிழ்ச்சி அடைஞ்சி க.உ.பிக்களையெல்லாம் நெகிழ்ச்சி அடைய வச்சுடுறார்.
அங்கே விஷ சாராய வர்த்தகம் ஒப்பந்தம் செய்யப்படுமா???
அப்படியே அறுத்து தள்ளிடுவார்
200 euro
மேகவெடிப்பு வரும்னு முன்னமே தெரியும் போல, அதான் கிளம்பிட்டார்
அடுத்ததா அரசுக்கோப்பில் கையெழுத்து போடுறமாதிரி ரெண்டு போட்டோ பார்சேல் ......
அங்கேயும் ஊ ஊ பீ யிஸ் அபரிமிதமாகவே இருப்பது வியப்புக்குரியது ......
அவர்களும் அப்பா என போஸ்டர் வைத்திருக்கிறார்கள்.
ஆட்சியே இன்னும் எட்டு மாசம்தான் இருக்கு அதுக்குள்ளே அரசின் பணத்தில் உல்லாச பயணம். கொஞ்சம் கூட கூச்சம் இல்லா திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மக்கள் பணத்தை விரயம் செய்யும் இவர்களை யார் தண்டிப்பது.
கடவுள் இருக்குறான் குமாரு
எல்லாத்துலயும் ஸ்டிக்கரா. வெளிநாடுகளில் மோடிஜியை பார்க்க வரும் கூட்டம், தானா சேர்ந்த கூட்டம். முதல்வரை பார்க்க வந்த கூட்டம், திமுக PRO கூட்டிய கூட்டம். இது தமிழக மக்களுக்கு தெறியும் என்று முதல்வருக்கும் தெரியும், ஏனென்றால் முதல்வரை பொறுத்தவரை தமிழக வாக்காளர்கள் ஏமாந்த சோணகிரிகள் என்று தெரியும்
முதல்வருக்கு உண்டான அவரது மனைவிக்கு உண்டான அயலநாடு போவது வருவது செலவை மட்டும் அரசாங்கம் ஏற்க வேண்டும் அவருடன் சென்ற மற்றவர்களின் செலவை அவரவர்கள்தான் ஏற்கவேண்டும் அரசாங்கம் ஏற்கக்கூடாது இது பாமர மக்களின் வரிப்பணம் வீண் செலவு செய்யக்கூடாது
Couldnt control our laughter...what a scene