உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 17 ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய 1 கோடி பேர்

17 ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய 1 கோடி பேர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: கடந்த 17 ஆண்டுகளில் ஒரு கோடி பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளி நாடுகளுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.பாகிஸ்தான் குடியேற்ற துறையின் விவர அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2008 முதல் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்ததில் தாய்நாட்டில் இருந்து 95 லட்சத்து 56 ஆயிரத்து 507 பேர் வெளிநாடுகளை நோக்கி சென்றுள்ளனர். 2013 முதல் 2018 வரையில் நவாஷ் ஷெரீப் ஆட்சியில் இருந்த போது அதிகம் பேர் வெளியேறி உள்ளனர். 2015 ல் மட்டும் 9 லட்சம் பேர் பிற நாடுகளுக்கு சென்றுள்ளனர் . அதிகம் பேர் வேலை தேடி சென்றதாகவும், வளைகுடா நாடுகளான சவுதி, யு.ஏ.இ., ஒமன், கத்தார் நாடுகளுக்கு சென்றதாகவும், அடுத்தப்படியாக பிரிட்டன் சென்றதாகவும் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராமகிருஷ்ணன்
ஆக 28, 2024 04:49

பிச்சைகாரர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி சம்பாதிக்கும் நிலையில் பாகிஸ்தான் உள்ளது.


SENTHIL NATHAN
ஆக 27, 2024 18:43

நிரைய பேர் பகீஸ்தான் ஜித்தாபாத் கோஷம் போடராக. அப்படி எத்தனை பேர் பகீஸ்தானில் போய் நல்லா வாழறாகனு போட்டிருந்தால் நல்லா இருக்கும் .


manokaransubbia coimbatore
ஆக 27, 2024 18:09

இவர்கள் அகதிகளாக சீனா ருசியா போக மாட்டார்கள். கனடா ஜெர்மனி பிரிட்டன் ஆஸ்திரேலியா மட்டும்தான். ஏன் என்றால் அங்குதான் ஓட்டு பொறுக்கி அரசியல் வியாதிகளின் துணையுடன் மூர்க்கத்தை வளர்க்க முடியும். நாட்டையும் சீரழிக்க முடியும். சீனா ருசியா என்றால் ஒட்ட வாலை வெட்டி விடுவார்கள் என்று தெரியும்.


Suppan
ஆக 27, 2024 16:12

சவுதி, யு.ஏ.இ., ஒமன், கத்தார் போன்ற நாடுகளுக்கு வேலைக்காகத்தான் சென்றிருக்கிறார்கள் . அங்கு நிரந்தரமாகத் தங்க முடியாது. ஆனால் பிரிட்டனோ வம்பை விலைக்கு வாங்கியிருக்கின்றது .


Anand
ஆக 27, 2024 15:27

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல சவுதி, யு.ஏ.இ., ஒமன், கத்தார் ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்த இவர்களை அந்த நாடுகள் உஷாராக கையாண்டு வைக்கவேண்டிய இடத்தில் வைத்துள்ளது, ஆனால் கேவலம் ஓட்டு அரசியலுக்காக இவர்களை தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டிருக்கும் பிரிட்டன் மெல்ல மெல்ல சீரழிந்து வருகிறது.


N Sasikumar Yadhav
ஆக 27, 2024 15:21

அகதி என்ற போர்வையில் எவ்வளவு பயங்கரவாத இஸ்லாமியர்கள் சென்றிருக்கிறார்கள் என்ற தகவலையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை