உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் தேர்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முதல்வராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் மகள் மரியம் நவாஸ் ஷெ ரீப் பதவியேற்றார்.பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெ ரீப் -க்கு ஆதரவு தந்தனர். இதையடுத்து பஞ்சாப் மாகாண முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நரேந்திர பாரதி
பிப் 24, 2024 04:04

பக்கிஸ்தானின் கட்டுமரம்


நரேந்திர பாரதி
பிப் 25, 2024 05:04

பக்கிஸ்தானிய கட்டுமரம் மற்றும் கவிதாயினி


Ramesh Sargam
பிப் 24, 2024 00:20

அங்கேயும் 'வாரிசு அரசியல்'...


Venkatasubramanian krishnamurthy
பிப் 23, 2024 19:42

இந்தியாவில் தேர்வு அறையில் கூட ஹிஜாப் கேட்கும் நிலையில் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் அது இல்லை போலும்


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2024 19:28

கருணா கனியை உயர்த்திப்பிடிக்கத்தான் செய்வார் ......... வாரிசு ஆச்சே ????


M Ramachandran
பிப் 23, 2024 19:10

ராணுவத்தின் அடிமைகள்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி