உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வேறு வழியில்லை; காசாவில் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி

வேறு வழியில்லை; காசாவில் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ''காசாவில் தொடர்ந்து சண்டையிடுவதைத் தவிர வேறு வழியில்லை'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zcya838j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. குறிப்பாக பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ''காசாவில் தொடர்ந்து சண்டையிடுவதைத் தவிர வேறு வழியில்லை'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹமாஸ் அழிக்கப்பட்டு, அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவர மாட்டோம். சண்டையிடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை. அப்போது தான் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

என்றும் இந்தியன்
ஏப் 20, 2025 19:02

இஸ்ரேல் செல்லும் வழி தான் சரியானது. இந்த ஹமாஸ்..... இவனுங்களையெல்லாம் சுத்தமாக ஒழித்து விடுங்கள்


RK
ஏப் 20, 2025 18:17

உலகம் அமைதியாக இருக்கும்.


Sampath Kumar
ஏப் 20, 2025 17:02

அப்போ வேறு வழி இல்லை உலக போர் நிச்சயம் உண்டு உன் ஆதிக்க வெறி உன்னை மட்டும் இல்லை உலகத்தை நாசமாகும்


karupanasamy
ஏப் 20, 2025 16:34

உலகம் முழுவதும் நடவடிக்கை தேவை.


JaiRam
ஏப் 20, 2025 15:17

மூர்க்கன்களை முற்றிலுமாக அழித்து ஒழிக்க இதுதான் நல்ல வாய்ப்பு நடக்கட்டும் நடக்கட்டும் மாவீரன் நெத்தன்யாகு வாழ்க


GoK
ஏப் 20, 2025 14:11

சுரங்க பாதைகள் அனைத்தையும் தகருங்கள்


Ray
ஏப் 20, 2025 12:07

ஹமாஸ் அழிக்கப்பட்டு, அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவர மாட்டோம். சண்டையிடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை. அப்போது தான் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்ய முடியும். வேறு வழியில்லை என்பது சரிதான்.


மூர்க்கன்
ஏப் 20, 2025 12:45

ஒட்டுமொத்த விரோதிககும் அழிக்கப்படும் வரை யுத்தத்திற்கு முடிவே இல்லை. எப்படியும் ஒரு நூறு கோடி பேரை அழிக்க வேண்டியதிருக்கும் ஆயுதம் தயார் செய்ய வேண்டும். உலக அமைதிக்கு நிச்சயம் தேவை யுத்தம் .. அதுவரை கண்டு கொள்ளாதே வெத்து சத்தம் ..முடிவில் வெற்றி அதுவே சத்தியம்.


ராஜாராம்,நத்தம்
ஏப் 20, 2025 11:41

மூர்க்கன்களை முற்றிலுமாக அழித்து ஒழிக்க இதுதான் நல்ல வாய்ப்பு நடக்கட்டும் நடக்கட்டும் சட்டு புட்டுன்னு...


மூர்க்கன்
ஏப் 20, 2025 12:41

ஒருத்தன ஒழிக்க நினைச்சா ஒரு கோடி பேரு புதுசா வருவான்...


Kumar Kumzi
ஏப் 20, 2025 14:11

ஒழித்துக்கட்ட வேண்டும்


visu
ஏப் 20, 2025 16:49

ஆமா அவனுங்க பிழைப்பே நாடுகளை ஆக்கிரமிப்பிப்பதுதான்


கிருஷ்ணதாஸ்
ஏப் 20, 2025 11:22

இந்நேரம் கதையை முடித்திருக்க வேண்டாமா? இப்படியா இழுத்தடிக்கிறது?


மூர்க்கன்
ஏப் 20, 2025 12:42

கதை நல்லபடியாக முடியும் ..


Mohamed Younus
ஏப் 20, 2025 11:20

எவ்வளவோ போராடியும் கஜாவை வெற்றி கொள்ள முடியவில்லை என்றால் பேச்சு வார்த்தையை தவிர வேறு வழி இல்லை


Kumar Kumzi
ஏப் 20, 2025 14:14

ஹாஹாஹா ஏன் இங்க இருந்து கூவுற தைரியம் இருந்தா காசாவுக்கு போயி போராடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை