மேலும் செய்திகள்
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
2 hour(s) ago | 1
லண்டன் : இங்கிலாந்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா லண்டன் சென்றார். அப்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாகனம் செல்வதற்கு விதிக்கப்படும் கன்ஜெக்சன் கட்டணத்தை செலுத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் கள் இந்த கட்டணத்தை கட்டவில்லை. இதன் காரணமாக ஒபாமாவுக்கு 120 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக லண்டனிலிருந்து வெளிவரும் தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2 hour(s) ago | 1