வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இப்போ யாரு உக்ரைன்- ரஷ்யா போரை ஊக்குவிப்பது. உன்னோட பெரும் அக்கப்போறுயா, டிரம்ப். உனக்கு வந்தா இரத்தம், அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி.
உன்னை உடனேயே மெண்டல் ஹோச்பிடலில் சேர்க்கவேண்டும். ஏனெண்டால் நீ எப்போதும் வலதுசாரி எண்டே சொல்லே கொண்டெறிக்கின்டை.
இந்த செய்தியை படிக்கவே அசிங்கமாக இருக்கிறது....உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு என்று பல பெயர்களை வைத்து கொண்டு பண்ணுவது எல்லாம் திருட்டுத்தனம். அந்த நாட்டில் போய் நமது மக்கள் வேலை செய்து பணம் வாங்க வேண்டுமா என்றும் நினைக்க தோன்றுகிறது
ஒரு வேளை சட்டத்தை திருத்தி மறுபடியும் அதிபராக டிரம்ப் வந்து விட்டால், எலான் மஸ்க்கிடம் கேட்டு விண்வெளிக்கு போய் விட வேண்டியது தான். வேறு வழியே கிடையாது
ட்ரம்ப்பை இந்த தடைகளுக்காக பாராட்ட வேண்டும். தன் சுயலாபத்துக்காக மட்டுமே அன்றி உலக நலனுக்காக அல்ல என்பதை இந்த தடைகள் மூலம், அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளது. இதுவரை பொய்யாக அமெரிக்கா மீது இருந்த நல் மதிப்பு இப்போது பறந்து விட்டது. பணத்தையும் டெக்னாலஜியையும் வைத்து உலக நாடுகளை மிரட்டும் மிகக் கேவலமான ரவுடி என்பதை மக்களுக்கு புரிய வைத்துவிட்டார் இந்த டிரம்ப்.
இதான் அமெரிக்கா...உலக போலீஸ்காரர்....இவனுங்களுக்கு ஜால்ரா அடிக்கும் வெள்ளைகார நாடுகள்..மற்றும் தீவிர வதுசாரி மத வெறியர்கள்.இவனுங்க மட்டும் அடுத்தநாட்டை அழிக்க மிரட்ட அனுஆயுதம் தயாரித்து ஸ்டாக் வச்சுக்குவானுங்களாம்.சிறியநாடுகளான இரான்..வட கொரியா எல்லாம்வச்சுகிட்டா உலக அமைதிக்கு பங்கமாம்.என்னங்கடா இது தர்மத்துக்கு வந்த சோதனை...
பாவம் அமெரிக்கர்கள் கையில் பூமாலை கிடைத்தது போல் உள்ளனர். ரஷ்யா யுரேனியம் சப்ளையை நிறுத்த வேண்டும். எல்லா நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்
மார்ச் மாதம் பிரதமர் மார்க் கார்னியின் வருகையின் போது, இந்தியாவும் கனடாவும் C$ 2.8 பில்லியன் மதிப்புள்ள 10 ஆண்டு யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இப்போது கோமாளி டிரம்ப் கனடாவையும் பகைத்துக் கொண்டதால், FTA ஒப்பந்தப்படி கனடாவின் கச்சா எண்ணெய், எல்என்ஜி, எல்பிஜி போன்ற இந்தியாவின் எரிசக்தி தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
ஹிலாரி, அமெரிக்காவின் யுரேனியத்தில் 20% சதவீதத்தை ரஷ்ய அதிபர் புடினுக்குக் கொடுத்தார். புடின், அதற்கு பதிலாக கிளிண்டன் அறக்கட்டளைக்கு 145 மில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்தார். பில் கிளிண்டனை மாஸ்கோவிற்கு வரவழைத்து அவர் அங்கு 30 நிமிடங்கள் பேசியதற்காக ரஷ்ய அதிபர் புதின் மேலும் அவருக்கு 5,00,000 லட்சம் டாலர்களை கொடுத்தார். ஒபாமா, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனிக்கு 150 பில்லியன் டாலர்களைப் பணமாகக் கொடுத்தார். ஈரான் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி யுரேனியத்தை வாங்கியது. புடின், ஈரானுக்கு (அயதுல்லா கமேனிக்கு) யுரேனியத்தை விற்றார்.கடைசியில் ஈரான், ஹிலாரியின் யுரேனியத்தை அணு குண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்துகிறது. இதையெல்லாம் கேட்டு அவர்கள் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பை விசாரிக்கவில்லை. அதன் பிறகு, பலமுறை கூட்டாட்சி நீதிமன்ற அழைப்பாணைகள் வழங்கப்பட்ட பின்னரும், ஹிலாரி 33,000 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை நீக்கியதாவது இந்த கோமாளி டிரம்பிற்கு தெரியுமா?
பெரிய அண்ணன் மனப்பான்மையில், ஊருக்கு மட்டுமே உபதேசம்
மேலும் செய்திகள்
தற்கொலைப்படை தாக்குதல் பாகிஸ்தானில் 16 பேர் பலி
4 hour(s) ago