வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பாதி சம்பளம் கொடுத்து 100 நாள் வேலை வாய்ப்பு குடுக்கணும், இல்லன்னா வெளிநாடு போகாதே என்ற போஸ்டர் ஒட்டும் வேலை தரலாம்
அந்நிய நாட்டு குடியேறிகளை வெளியேற்றினாலே நம் நாட்டவர்க்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
குல்லா போட்ட போதும் எந்த எதிரிநாட்டில் இருந்தாலும் இவர்கள் இந்தியா வரலாம் வந்து பொய் வாக்குறுதி இட்டு இந்திய பிரஜை ஆகலாம் என்பது தான் இந்த மூடர்களின் பக்கவாதம் . பாசம் இருக்கலாம் அதுக்காக அந்நியன் இந்தநாட்டில் உள்ளே அனுமதிப்பது அக்கிரமம் . அதை முழுநேர வேலையாகவே சிலர் செய்கிறார்கள் என்பது சாம்பிராணி ஆட்களுக்கு நல்லாவே தெரியும் . அதை என்னமோ புனித தன்மையோடு பார்ப்பது நாட்டில் நடக்கும் கேலிக்கூத்து ..
வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு நடக்கும் குற்றம் மற்றும் விபத்து சம்பவங்கள் இந்திய ஊடகங்கள் மற்றும் வெளியுறவுத்துறை மக்களுக்கு தெரியப்படுத்தி அறிவுரை வழங்க வேண்டும். முதலில் மக்கள் தொகை கட்டுப்படுத்த வேண்டும். இலவசங்கள் நிறுத்த வேண்டும்.