உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் இன்று (மார்ச் 18) நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாகிஸ்தானில் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்து 7 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பஹதர் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இத்தாக்குதல் நடத்தி ஆப்கானிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இன்று (மார்ச் 18) ஆப்கானிஸ்தான் பகுதிக்குள் வான் தாக்குதல் நடத்தியது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

R Kay
மார் 19, 2024 00:21

இதுவல்லவோ அமைதி மார்க்கம்


Bye Pass
மார் 18, 2024 21:36

சகோதர யுத்தம் ..அவுங்களுக்குள்ள அடிச்சிக்கட்டும் ...


Ramesh Sargam
மார் 19, 2024 03:05

ஆமாம் அதில் நாம் தலையிடவேண்டாம். எப்படியாவது ஒழிந்து, அழிந்து போகட்டும்.


kulandai kannan
மார் 18, 2024 19:46

ரஷ்யா-உக்ரெய்ன் போர், பாக்-ஆஃப்கன் சண்டை. இவர்கள்தான் உலகம் முழுதும் மதம் மாற்ற முயற்சிக்கிறார்கள்.


சிவம்
மார் 18, 2024 19:25

இந்த அமைதி மார்கத்தினருக்கு ஒரு தனி நாடு கொடுத்தாலும் சண்டையிட்டு மடிவார்கள். ஒரு கிரகம் கொடுத்தாலும் சண்டையிட்டு மடியதான் செய்வார்கள். அரிதரிது மானிடனாய் ஆதல் அரிது, மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது, என்பதுடன் இஸ்லாமியன் நீங்கி பிறத்தல் அரிது என்றும் அவ்வை பாடியிருக்கலாம் ...


Duruvesan
மார் 18, 2024 19:22

புனித மாதத்தில் கூட அமைதி விரும்பாத மார்க்கம்.


ராமகிருஷ்ணன்
மார் 18, 2024 17:38

சும்மாவே இருக்க முடியாது.


raja
மார் 18, 2024 17:37

சூப்பர்...சூப்பர்...... ரெடி ஸ்டார்ட்.....


Oviya Vijay
மார் 18, 2024 17:31

... ????????????


K.Muthuraj
மார் 18, 2024 17:57

நீ இப்படியே வாயை மூடிய கமெண்ட்டா கொடுப்பா. வாயைதொறந்தால் கெட்ட நாற்றம் தான் வருது.


வெகுளி
மார் 18, 2024 17:27

இதென்ன மனித நேய அமைதி போராளிகளுக்கு வந்த சோதனை?... எந்த பக்கமாக உருளணும்ன்னு குழப்பமாக இருக்குமே...


Suresh
மார் 18, 2024 17:23

ஏண், தலிபான் தலைமையகத்துல கணக்கு பண்ணி குண்டு போட தெரியாதா? சும்மா கிடக்குற கொழந்தைகள கொன்னு போட்டுருக்கீங்க?


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ