உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியர்களை பார்த்து பாக்., அதிகாரி செய்த சைகை: கொந்தளித்த நெட்டிசன்கள்!

இந்தியர்களை பார்த்து பாக்., அதிகாரி செய்த சைகை: கொந்தளித்த நெட்டிசன்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: லண்டனில் அமைதிப் போராட்டம் நடத்திய இந்தியர்களை நோக்கி பாகிஸ்தான் அதிகாரி செய்த சைகை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்திய வம்சாவளினர் அமைதியான போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d8y07tah&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போராட்டக்காரர்கள் இந்தியக் கொடிகளை தூக்கி, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை எதிர்த்து முழக்கமிட்டனர். அப்போது பாகிஸ்தான் ராணுவ அதிகாரி தைமூர் ரஹத் என்பவர் போராட்டக்காரர்களை கழுத்தை அறுத்துவிடுவேன் என்பது போல சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த சில நாட்களில் பாகிஸ்தான் அதிகாரி சைகை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கிறது என்று இணையத்தில் நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். ஒரு சிலர் பாகிஸ்தானால் வேறு என்ன செய்ய முடியும்? உங்கள் தலைக்கு மேல் ஒரு பேரழிவு சுழன்று கொண்டிருக்கிறது என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

அன்பே சிவம்
ஏப் 26, 2025 21:23

1).முதல் ரவுண்டில் முதலில் துறைமுகத்தை அடித்து காலி பண்ண வேண்டும். 2). அப்படி செய்தால் ஒரு இரு மூன்று நாட்களில் அல்லது மேக்ஸிமும் ஒரு வாரத்தில் மண்டியிட வைத்து விடலாம். 3). முதலிலே பிரம்மோஸ் ஏவுகணை உபயோகித்து துறைமுகங்களை தகர்த்து எறிய வேண்டும். 4). முதல் அடியே வலுவாக பிரம்மோஸ் மூலம் இருக்க வேண்டும். 5). இந்த சந்தர்பத்தை தவற விடக்கூடாது.


நிக்கோல்தாம்சன்
ஏப் 26, 2025 21:18

4600 பாக் utive களை சவுதி திருப்பி அனுப்பியது ரஹட் க்கு மறந்து விட்டது போலும் என்று எனது விவசாய நண்பர் தனது வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் , இப்போ புரிந்தது


சிட்டுக்குருவி
ஏப் 26, 2025 21:06

உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து வரும் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவேண்டும்.இப்பொதுமட்டுமல்ல,எப்போதுமே.


சேகர்தயாள்
ஏப் 26, 2025 20:44

அவிங்களை அனுமதிக்கும் இங்கிலாந்துடன் சூப்பர் நட்பில் இருக்கோம் ஹை. உள்ளூரில் அந்நிய அடையாளங்களை அழிப்போம்னு அடிச்சி உடுவோம் ஹை.


தத்வமசி
ஏப் 26, 2025 19:43

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மூத்திரம் போனதை சொல்லுகிறார்.


Ramesh Sargam
ஏப் 26, 2025 19:40

ஒரு சில தென்மாவட்டக்காரர்களை லண்டன் அனுப்பி அந்த பாக். அதிகாரியின் கதையை முடிக்கவேண்டும்.


Ramesh Sargam
ஏப் 26, 2025 19:38

கொந்தளித்து என்ன பயன்? அப்பொழுதே ஏதாவது பெரிய சம்பவம் செய்திருக்க வேண்டும்.


தத்வமசி
ஏப் 26, 2025 19:44

உள்ளூர் தெரு நாய்கள் குரைக்கிறதே....


அன்பே சிவம்
ஏப் 26, 2025 19:27

1). சந்தர்ப்பங்கள் கூட வரும் காலத்தில் எதிர்கால உபயோகத்திற்காக சில நல்ல விஷயங்களை நாம் சிறிது ரிஸ்க் எடுத்து செய்ய வேண்டும். 2).இதில் நாட்டின் வளர்ச்சி, தனிமனிதன் வளர்ச்சி சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் கூட பரவாயில்லை. நாம் பொறுத்து கொள்ள வேண்டும். 3). இன்றைய சூழ்நிலையை அனுசரித்து நம்மிடம் சேர்த்து வைத்து உள்ள தளவாடங்கள் வேஸ்ட் ஆக போகாமல் அதனை இப்போது உபயோகிக்கலாம். 4). அடித்து நிரவி விட்டு POKவை பிடுக்க வேண்டும். 5). POK தற்பொழுது தீவிரவாதிகளுக்கு கூடாரமாக திகழுந்து வருகிறது. 6). மேலும் POK நமது இந்தியாவிற்கு சொந்தமானது.எனவே POKவை கண்டிப்பாக இந்தியாவுடன் இணைக்க வேண்டும். 7).POK மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பம் அதுதான். 8). அதேபோல் பங்களாதேஷ்யை பிரித்து மைனாரிட்டி ஆன ஹண்டுஸ், கிரிஸ்டன், சிங் போன்றவர்களுக்கு ஒரு சிறிய தனி நாடு நமது மேற்கு வங்கத்தை ஒட்டி நிறுவ வேண்டும். 9). இந்தியாவில் வாழும் எல்லா தரப்பு மக்களும் இந்தியர்கள் தான். இதில் மாற்று கருத்து இல்லை. 10). எனவே நாம் ஒற்றுமையுடன் இருந்து மத்திய மாநில அரசுகள் மற்றும் நமது இந்திய இராணுவம் துணையுடன் மேற் குறிப்பட்ட செயல்களை நிறைவேற்ற வேண்டும். 11). இந்தியா நமது வீடு. நம் வீட்டின் மீது அடுத்த நாட்டினர் கல் வீசுவது குறை சொல்வதை நாம் இந்தியர்களாக ஒற்றுமையுடன் வலிமையாக எதிர் கொள்ளுவோம்.


RAJAMANOHARAN
ஏப் 26, 2025 18:55

நெட்டிசன்ஸ் கொதித்தெழுந்து என்ன ஆகப்போகுது... ஓட்டு போடும் சிட்டிஸன்ஸ் இதப்பத்தியெல்லாம் கவலைப்படுவதில்லையே


Chandrasekar
ஏப் 26, 2025 18:09

Most uncivilized, radicalized community belonging to a Rougue state


புதிய வீடியோ