உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒலிம்பிக் மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர்

ஒலிம்பிக் மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.காலிறுதியில், அல்பேனியாவின் ஜெலம்கான் அபகரோவை எதிர்கொண்ட அமன், 12 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.இன்று நடக்கும் அரையிறுதியில், ரெய் ஹிஹூசியை அமன் ஷெராவத் எதிர்கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை