உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமைதியான போராட்டங்களை ஈரான் அடக்கினால் தலையிடுவோம்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

அமைதியான போராட்டங்களை ஈரான் அடக்கினால் தலையிடுவோம்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமைதியான போராட்டங்களை ஈரான் அரசு அடக்கினால் அமெரிக்கா தலையிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் பணவீக்கத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் . இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். வன்முறையில் அமைதியான போராட்டங்களை அடக்கினால் அமெரிக்கா தலையிடும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் பதில்

ஈரானின் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் அலி லாரி ஜானி கூறியதாவது: ஈரான் எதிர்ப்புப் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீடு முழு பிராந்தியத்திலும் குழப்பத்திற்குச் சமம் என்பதை டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

jss
ஜன 03, 2026 10:34

தலையை மட்டுமா விடுவார் உடம்பையே வுடுவார். பிறகு முனபொருமுறை உதை வாங்கி வேளுயேறியது போல் வெளியேறுவார். அமெரிக்க இடக்குமுறை என்பது காலாவாதியான தத்துவம். இனிமேல் எடுபடாது.


Anantharaman
ஜன 03, 2026 08:09

நீ யாருய்யா இரானை விமர்சிப்பது? அது ஒரு சுதந்திர நாடு அதன் இறையாண்மையை குறை கூறும் உன் கேவல நிலையை எண்ணிப்பார்.


சந்திரன்
ஜன 02, 2026 19:54

அப்படியே நம்ம திராவிட மாடல் பக்கம் வாங்க தல எதிர் கட்சியா இருக்கும் போது அவிங்க கூட நின்று தூண்டி விடறார் ஆளும் பதவிக்கு வந்த பின் அவங்கள புட்சி உள்ளே போடறார்


murugan
ஜன 02, 2026 19:35

இவர் யார் ஈரானின் உள்நாட்டு விவஹாரங்களில் மூக்கை நுழைப்பதற்கு ?


சிட்டுக்குருவி
ஜன 02, 2026 18:34

அமெரிக்காவிலேயே அமைதி போராட்டங்களை மிலிட்டரி வைத்து அடக்குவதாக செய்திகள் வருகின்றதே .அதற்காக டெமோகிராடிக் மாநில அரசுகள் எல்லாம் நீதிமன்றம் சென்று தடைவங்கியிருக்கின்றார்களே .நீங்கள் செய்வது புனிதமானதா ?


cpv s
ஜன 02, 2026 18:27

terrorist manufactured ans suppier in the world is pakistan, iran the nboth must be eliminated from earth


Anand
ஜன 02, 2026 18:15

இதில் யாருக்கு இங்குள்ள சிறுபான்மை முட்டுக்குடுக்கீஸ் முட்டுக்கொடுப்பானுவ?


SUBBU,MADURAI
ஜன 02, 2026 17:54

The people of Iran are risking their lives for freedom For dignity. For a future without terror, torture, or tyranny. Theyre standing up to a brutal regime that silences, kills, and controls.


என்றும் இந்தியன்
ஜன 02, 2026 17:41

போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். வன்முறையில் அமைதியான போராட்டங்களை அடக்கினால் அமெரிக்கா தலையிடும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார். குழந்தாய் டிரம்ப் நீ ஈரான் தலைவரா??? இல்லையல்லவா???அப்போ அடங்கு???உனது நாட்டில் நடக்கும் கொலை கொள்ளையை நிப்பாட்டு இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட உனக்கு என்ன உரிமை உள்ளது???


Anand
ஜன 02, 2026 17:28

இப்போ மட்டும் உன்னோட தலையீடு இல்லை, சத்தியமா இல்லவே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை