உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கொலம்பியாவில் இந்திய தயாரிப்பு வாகனங்கள்: ராகுல் மகிழ்ச்சி

கொலம்பியாவில் இந்திய தயாரிப்பு வாகனங்கள்: ராகுல் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொகொட்டா: ''கொலம்பியாவில் பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவன தயாரிப்பு வாகனங்கள காண்பதில் மகிழ்ச்சி. இந்திய நிறுவனங்கள் தங்கள் படைப்பாற்றலால் எத்தகைய சூழலையும் வெற்றி கொள்ள முடியும். கிரேட் ஜாப்'' என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார்.காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள இ.ஐ.ஏ., பல்கலையில், மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், மத்திய பா.ஜ., அரசை விமர்சித்தார். இதற்கு பாஜ அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jqeczsr5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் வாகனத்துடன் நிற்கும் புகைப்படத்தை ராகுல் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கொலம்பியாவில் பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவன தயாரிப்பு வாகனங்களை காண்பதில் மகிழ்ச்சி. இந்திய நிறுவனங்கள் தங்கள் படைப்பாற்றலால் எத்தகைய சூழலையும் வெற்றி கொள்ள முடியும். சிறப்பான செயல்!இந்தியாவில் பல்வேறு மதங்கள், பாரம்பரியங்கள், மொழிகள் உள்ளன. இந்தியா என்பது அனைத்து தரப்பு மக்கள் இடையிலான ஒரு கலந்துரையாடல் கொண்ட நாடு. தற்போது இந்தியாவில் ஜனநாயக நடைமுறைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே அது மிகப்பெரும் அபாயத்தை எதிர்கொண்டு இருக்கிறது. பல்வேறு பாரம்பரியங்கள் செழித்து இருக்க, ஒவ்வொரு தரப்பினருக்கும் அவர்களுக்குரிய இடத்தை வழங்குவது இந்தியா போன்ற நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. சீனாவை போல சர்வாதிகார நடைமுறையில் மக்களை ஒடுக்கி நாட்டை வழிநடத்த முடியாது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

natarajan
அக் 04, 2025 03:40

mukkiyamaaka intha indiya thayaarippugal anaiththume 2014 pirakaanathu.


Ramji
அக் 03, 2025 22:27

அப்படியே வாரிசோடு ஒரு போட்டோ எடுத்து போட்டால் என்ன


lana
அக் 03, 2025 20:45

வேற ஒன்னும் இல்ல. நேற்று இந்தியா வை தவறாகப் பேசியதும் எல்லோரும் கழுவி ஊத்தி விட்டார்கள். அதனால் வேறு வழி இல்லை என்று இப்படி பேசி வருகிறார் இந்த பப்பு.


தத்வமசி
அக் 03, 2025 20:02

இப்போதைய மோடி அரசு உலகம் முழுவதும் இந்தியாவின் பொருட்களை விற்பதற்கான வேலையை செய்து வருகிறது. ஆனால் ராகுல் இந்தியா பற்றி தாறுமாறாக பேசி அதன் பெருமையை கெடுக்க முனைகிறார். இப்போது தான் இந்தியா பற்றி சரியாக கூறி உள்ளார்.


என்றும் இந்தியன்
அக் 03, 2025 16:50

காசிருந்தால் ஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் இதை விளம்பரப்படுத்த பணம் கொடு நாங்கள் செய்கின்றோம் அந்த தொழிலை என்னும் நியூஸ் ஏஜென்சிகள் இருக்கும் வரை இந்த மாதிரி அறிவிலிகள் என்ன வேண்டுமானாலும் பேசுவர் ஏசுவர் கூச்சமே இல்லாமல் தன் தாய் நாடு இதனால் உலக அரங்கில் மதிப்பிழந்து போகின்றதே என்ற வியவஸ்தை இல்லாமல். தவறு கண்டேன் சுட்டேன் இந்த சட்டம் கொண்டு வந்திருந்தால் இந்த மாதிரி உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் ஜனத்தொகை ஸிரோ ஆகியிருக்கும் எப்போதோ???


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
அக் 03, 2025 16:41

பைத்தியமா இவர்?


Idithangi
அக் 03, 2025 16:30

நம்ப நாட்டை டெட் எக்கனாமி ன்னு சொன்ன பயந்தானே இவர் ..?


SANKAR
அக் 03, 2025 16:02

no one knows who started automobile revolution in India and WHEN we started exporting two wheelers and cars to foreign countries?


Sridhar
அக் 03, 2025 14:43

ஏன் அரசு இன்னும் வேடிக்கை பாத்துகிட்டு இருக்கு?


Subbu
அக் 03, 2025 14:30

அட...