வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இவருக்கு பதில் உக்ரேன் அதிபராக ஆனாலும் கூட புடின் முழு உக்ரேன் நாட்டையும் பிடிக்காமல் விட மாட்டார். பிறகு அதனருகில் உள்ள நாடுகளையும் பதம் பார்ப்பார். மண்ணாசை கடைசி வரை தொடரும்.
அமெரிக்காவை நம்பி போரை ஆரம்பிச்சைக்ங்க இப்போ .... அப்பாவி மக்கள் உயிர் போனதுதான் மிச்சம் . அமெரிக்காவை நம்பினோர் காப்பாற்றப்பட மாட்டார் என்பதற்கு ஜெலன்சி நல்ல உதாரணம் .
முதல்ல உங்களுக்கு இருக்கா நாட்டை சுடுகாட்டிக்கி மக்களை பிச்சைக்கார்களாக்கியதுக்கு காரணம் என்ன? பிடிவாதம் NATO லே சேரனும். தன்னுடைய நாட்டு எல்லையில் எதிரியான NATO நாட்டு ஐதப்படைகளி வுடுவாங்களா? இந்த போர் முடியணும்ன்னா இந்த ஆளை முதல்ல வூட்டுக்கு அனுப்பனும். மன்குதிரையை அமெரிக்கா நம்பி ஆத்துலே போரில் இறங்கிய கதை அமெரிக்கா அமெரிக்க எந்த போர்லயாவது ஜெயிச்சிருக்கா- வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான் இப்படியே அடுக்கிகிட்டே போகலாம்.
உன்னால் உன் பிடிவாதத்தால் தான் இந்த போர் நடக்கிறது . புடின் இடம் விழுந்து மன்னிப்பு கேட்டால் உடனே போர் நிறுத்தம் ஏற்படும் . இது தொடர்ந்தால் ரஷ்யா ராணுவத்திடம் சிக்கி சதாம் ஹுசைன் க்கு ஏற்பட்ட முடிவு தான் இவருக்கும் ஏற்படும் .
முதலில் உனக்கு இருக்கா
நாட்டு மக்கள் நலன் பற்றி எண்ணாத சொந்த நலனையய மற்றும் எண்ணுவதில் நீயும் ராகுலு வும் ஒன்று தான். இன்னோருத்தன் முதுகு கிடைய்யப்பதைய்ய வைத்து சவாரி செய்து கண்டதைய்ய பினாத்தி கொண்டிருப்பது. அவன் உன்னை விரட்டிவிட்டால் நீ எங்காவது ஓடி ஒளிந்து கொள்வாய். மக்கள் பாவம் பழைய நிலைக்கு ரஸ்சியாவிடம் தஞ்சம் மடைய வேண்டியது தான். பிச்சைக்காரனை விட மோசமான தரித்திரியம் இடித்தவன் நீ. ஆனால் ரஸ்சியா உ ன்னைய்ய விட மக்கள் நலத்தில் அக்கறை மேர் கொள்ளும். நம்பலாம். அமெரிக்கானாய்ய்ய நம்பி மோசம் போகாதெ. அவனுடைய நோக்கமெ உன் நாட்டின் வழங்களை சுரண்டவும் அவனுடையா காலனி ஆதிக்கத்தை பரப்பவும் தான். அவன் வந்தால் உங்கள் பிராந்திய அமைதியே கேள்விக்குறியாகும்.
யாருடா செல்லம் நீ?
உன் நாட்டை சாக்காக வைத்து தானே ட்ரம்பர், அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது 50 சதவிகிதம் வரி போட்டார். இப்பவும் ரஷ்யா போரை நிறுத்தா விட்டால் இன்னுமொரு 50 சதவிகிதம் வரியை இந்தியா மீது போடப் போகிறோம் என்று ரஷ்யாவை பார்த்து மிரட்டுகிறார். உண்மையில் உனக்கு இந்தியா மீது அக்கறை இருந்தால் முதலில் நீ தான் போரை நிறுத்த வேண்டும். அமெரிக்காவின் அடியாகி விட வேண்டாம். ரஷ்யாவுடன் ஒத்துப் போக வழியைப் பார்.
அமெரிக்கா தவிர்த்த வேறொரு நாடு போர் நிறுத்த முயற்சி மேற் கொண்டால் மட்டும்தான் ரஷ்ய, உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியம். ரஷ்யா, உக்ரைனை தாண்டி பேச்சு வார்த்தையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. நான் சொல்வதை மட்டும்தான் இரு நாடுகளும் கேட்க வேண்டும் என அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்தும் வரை போர் நிறுத்தம் சாத்தியமே இல்லை.
அமெரிக்கா உக்ரைனிலுள்ள கனிமங்கள் எடுக்க ஒப்பந்தம் போட்டு விட்டதனால் அங்கு போர் நடப்பது இடைஞ்சலாக உள்ளது. அதனால் தான் போர் நிறுத்தம் ட்ராமா.