வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவர் வெற்றிபெற்றததுதான் இப்போது தைவானுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும். சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகள் இப்போது அசுரர் வேகத்தில் நடைபெறும். ஆக்கரமிக்க நினைத்தால் அது உலகப்போரில் முடியலாம் என்கிற சாத்தியக்கூறுகள் இருந்தாலும், முன்னெச்சரிக்கையாக தைவான் அதனுடைய தொழில்கூடங்களை இப்பொழுதிலிருந்தே இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்றிக்கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பாய் இருக்கும். மேலும் தைவான் திபெத் ஹாங்காங் போன்ற நாட்டிலுள்ளவர்களுக்கு ஆதரவாக உதவிகள் செய்யவேண்டும். இம்மூவரும் அமெரிக்காவுடன் சேர்ந்து சீனாவுக்கு சரியான எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
வாழ்த்துக்கள்... பாரதத்தின் ஆதரவு பெற்ற கட்சி வென்றுள்ளது..
மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
12 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
12 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
16 hour(s) ago