உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பலூசிஸ்தானில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 102 பாக். வீரர்கள் பலி

பலூசிஸ்தானில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 102 பாக். வீரர்கள் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 102 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் டிரக் ஒன்றை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். இரண்டு வாகனங்களில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு பயங்கரவாதிகள் கொண்டு சென்று சுட்டு படுகொலை செய்தனர். இதில் 23 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்துக்கு பலூசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இன்று ராஸ்பெல்லா என்ற இடத்தில் ராணுவ முகாம மீது ஆயுதம் தாங்கிய படையினர் நடத்திய தாக்குதலில் 102 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்தாக்குதலுக்கு பி.எல்.ஏ. எனப்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Kumar Kumzi
ஆக 28, 2024 13:13

மூர்க்கம் என்பது கொடிய விஷ பாம்பு அது இன்னொரு பாம்பை கண்டால் vizhungi


அனந்த ராமன்
ஆக 28, 2024 10:40

பாகிஸ்தான் ஆக்ரமித்து அராஜகம் செய்யும் பலுசி விரைவில் சுதந்திரம் பெறும்.


சந்திரசேகர்
ஆக 28, 2024 07:16

பொது மக்களை கொல்வது எவ்விதத்திலும் நியாயம் ஆகாது


S SRINIVASAN
ஆக 27, 2024 22:50

In most of islamic countries Muslims will kill another muslim, I think this is always a fate??? God only knows the answers, but terrorism in whatever the way no one should accept


சோலை பார்த்தி
ஆக 27, 2024 22:44

பலு. . .பாகிஸ்தானியர்களால் சுமக்க முடியாத ஒன்று.. . .பலுசிஸ் இந்தியர்களுக்கானது


சோலை பார்த்தி
ஆக 27, 2024 22:42

எல்லாரும் நல்லா இருக்கனும் அப்படிங்கிற. இந்திய தத்துவம். . .பலுசிஸ்தானில் பரவட்டும்


Sree
ஆக 27, 2024 22:29

சிறப்பான தகவல்


ஆரூர் ரங்
ஆக 27, 2024 22:11

சபாஷ் டோவல்.


lana
ஆக 27, 2024 21:38

தன் வினை தன்னை சுடும். ஓட்டப்பம் வீட்டை சுடும். கர்மா வின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது


Gopalakrishnan
ஆக 27, 2024 21:37

அமைதி மார்க்கத்தின் அதிரடி ஆட்டம்.....விடுதலை வேண்டுமென்றால் அரசாங்கத்தோடும், ராணுவத்தோடும் போராடவேண்டும்....அப்பாவி மக்களை கொல்லுவதல்ல....!!!


சமீபத்திய செய்தி