உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சம்பளம் தர வழியில்லை; பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிகள்!

சம்பளம் தர வழியில்லை; பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லாததால் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.இது குறித்து அந்த மாநில கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y8d466yk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இங்கு 275 மனித வள மேம்பாடு தேசிய ஆணையம் பள்ளிகள், 541 ஆரம்ப பள்ளிகள், 2,200 பெண்கள் சமூக பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 8 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை.இந்த ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.36 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கொடுப்பது ரூ.21 ஆயிரம் தான். அதுவும் தற்போது கொடுக்கப்படவில்லை.அரசிடம் இருந்து நிதி வராததால், ஆசிரியர்கள் ஊதியம் இல்லாமல் தவிக்கிறார்கள் என்றார்.ஆசிரியர்கள் கூறுகையில், பல பள்ளிகளுக்கு சொந்தமான கட்டிடம் இல்லை. வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது. தேவையான நிதி, அரசிடமிருந்து பள்ளி நிர்வாகத்திற்கு வராததால், வாடகை செலுத்த இயலவில்லை.முறையான ஊதியம் இல்லாததால் பல பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியம் அளிக்காவிட்டால் மேலும் பள்ளிகள் மூடப்படம் அபாயம் ஏற்படும். இதனால் மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிப்புக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sathyan
நவ 06, 2024 04:27

பாகிஸ்தானில் முற்றிலும் ஷரியா சட்டம் கொண்டு வரப்படும் என்பதற்கு இந்த நடவடிக்கை முன் உதாரணம் போல தோன்றுகிறது.


Sivakumar
நவ 06, 2024 02:08

25 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானியர்களுக்கு ஷரியா சட்டம் வேணும்னு ஆசைபட்டனுக, இப்ப இப்படி வந்து நிக்கிறாய்ங்க. நம்ப ஊர்லயும் ஒரு கோஷ்டி இந்து ராஷ்டிர வேணும்னு ஆசை படுறாய்ங்க. எங்கபோயி முடியுமோ..


Raj S
நவ 06, 2024 01:17

தவறான நம்பிக்கைகள், தவறான ஆட்சியாளர்களால் மக்கள் நிலைமை இப்படி... மேல இருக்கறவன் நிறைய வெச்சிருப்பான் நம்ம ஊரு திருட்டு திராவிட கும்பல் மாதிரி... மக்கள் தான் பாவம்


வாய்மையே வெல்லும்
நவ 05, 2024 23:10

போர்கிஸ்தான் ஆட்களே கவலைப் படாதீர்கள் அடிலெய்டு பொய்ய்யாசாமி கொசுத்தொல்லை நாரா இத்யாதிகள் கஞ்சா வித்தாவது பச்சை ஆட்களுக்கு காசு அனுப்புவார்கள்...


Jay
நவ 05, 2024 22:24

இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளை பாக்கியர்கள் கைதுக்கு எதார்த்தத்திற்கு வந்தால் இந்தியா உதவி செய்து அவர்களை காப்பாற்றும். கொரோனா காலத்தில் துணி ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருந்த பங்களாதேஷ் திவாலாகும் நிலையில் இருந்து இந்தியா தான் காப்பாற்றியது. ஸ்ரீலங்கா நேபால் பூட்டான் என்று சுற்றி இருக்கும் நாடுகளை எல்லாம் காப்பாற்றியது இந்தியா தான். பாக்கியர்கள் எதார்த்தத்திற்கு வந்தால் இந்தியாவுடன் இணங்கிப் போனால் அவர்களுக்கு தேவையானது கிடைக்கும்.


Sathyan
நவ 06, 2024 04:30

இப்படி நம் நாடான இந்திய சுற்றியுள்ள நாடுகளை காப்பாற்றி என்ன பயனை கண்டோம், காப்பாற்றிய நாடுகள் அனைத்தும் முதுகில் தானே குத்துகிறார்கள்.


Jay
நவ 05, 2024 22:21

உலகம் முழுவதும் பிச்சை எடுக்கிறார்கள் பாகியர்கள், அந்த நாடே மற்ற நாடுகளிடம் பிச்சை எடுக்கிறது. இங்கு இன்னும் ஒரு குரூப்பு நாங்கள் பாகியர்கள் என்று பெருமையாக கூறிக் கொண்டு திரிகிறார்கள்.


KRISHNAN R
நவ 05, 2024 21:11

மற்றவர்களிடம்.....பெற்று....கைக்கூலியாக இருந்ததன்..விளைவு


theruvasagan
நவ 05, 2024 21:08

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லையா. ஹையா. வெற்றி. வெற்றி. எங்கள் திராவிட மாடல் எல்லை தாண்டி பரவிவிட்டது.


M Ramachandran
நவ 05, 2024 19:38

மதரசா பள்ளிலக் நடத்த மட்டும் பணமிருக்கு.


Nandakumar Naidu.
நவ 05, 2024 17:13

இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளுக்கு செலவழிக்கும் பணத்தைபாக்கிஸ்த்தானியர்களின் கல்விக்காக செலவழிக்கலாமே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை