வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ராணுவத்தையும் இந்தியர்களையும் இழிவு படுத்தும் வேலை பல ஆண்டுகளாக இந்த ராகுல் செய்கிறார் அவருக்கு ஹிந்துக்களை சுத்தமாக பிடிக்காது அவருடைய பாட்டி இந்திரா இருந்த பொழுது இவரும் இவர் தந்தையும் என்ன செய்தார்கள் கல்மா ஓதுகிறார்கள் ஆனாலும் இவர்களை இந்துக்கள் தான் என்று நம் நாடு நம்புகிறது
Well played Team India....retaining nerve, with odds staked against, they achieved this victory. This young team will take Indian cricket to greater heights. Keep it up
இது ஒரு சாதாரண வெற்றி அல்ல. மிகவும் சிறப்பு வாய்ந்த வெற்றியாகும். ஓவல் மைதானம் மிகவும் சவால் நிறைந்தது. கிரிக்கெட் ஜாம்பவான்களின் அதிரடி தாக்குதலை சமாளித்து இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மிக முழு திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். இந்திய இளம் கிரிக்கெட் படையின் கூட்டு முயற்சி மிகவும் வியக்கத்தக்கது. அடுத்து வரும் டெஸ்டுகளில் ஜெயிப்பதற்கு இது மிகவும் தேவையான அச்சாரம் ஆகும். அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
கருத்து வாந்தி எடுக்கும் சம்பள விடியல் வீரர்களே, டெஸ்ட் மேட்ச் கிரிக்கட் எந்த அளவு கடினமான சூழலில் விளையாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. சும்மா உங்க ஊரில் கிரிக்கட் விளையாட்டு என்ற பெயரில் ரப்பர் பந்தில் விளையாடுகிறார்களே அது போலன்னு நினைச்சீங்களா?. சரியான முறையில் ஓடி, 142 கி.மீ வேகத்தில் பந்து வீசும். முகமது சிராஜ் என்ற நபரின் ஈடுபாடு பற்றி தெரியுமா? உயிரைக் கொடுத்து பெளலிங். போடும் ப்ரசீத் கிருஷ்ணா, சிராஜ், ஆகாஷ்தீப் போன்ற வேகப்பர்து வீச்சாளர்கள் தொடர்ந்து 20/30 ஓவர்கள் வீசுவது எவ்ளவு சிரமம்? பணம் கிடைக்கிறதே என்று குறுக்குச்சால் போட முயலவேண்டாம். சிராஜ் போன்றவர்கள் சமூகத்தின் மிக மிக அடித்தட்டில் இருந்து தங்களது ஈடுபாட்டால் இந்தளவு. உயர்ந்துள்ளனர். தோற்றுவிடும் நிலையில் மனம் தளராமல் ஒன்று சேர்ந்து வெற்றியை பறித்துள்ளனர். இன்னும் 6 ரன் எடுத்திருந்தால் இங்கிலாந்து வெற்றி அடைந்திருக்கும். டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் சமன் செய்வது மிகப் பெரிய சாதனை
இளம் வீரர்கள், இளம் அணித்தலைவர். சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்தியுள்ளனர். சிறிது அதிர்ஷ்டம் இருந்திருந்தால் தொடர் வெல்லும் வாய்ப்பு இருந்திருக்கும்.
What is the use of a world no 1 bowler who cannot bowl for 5 s and boasting of no 1 status? He is not playing only to retain his number 1 status. Siraj should be recognised for his yeoman service to the nation in this series. No-1 in paper wont win matches.
ஆமா ரொம்ப முக்கிய விஷயம்
ஆமா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு முக்கியம் இல்ல தான்
நாட்டிற்கு தேவை இல்லாத ஆணிகள்
ரோஹிங்கியா மன்னனுக்கு பாக்கிஸ்தான் ஆணி தானே புடிக்கும்
It is truly a miracle that India pulled off a thrilling win in ihe Oval Test. Usually, in such close matches, we end up on the losing side. But not this time. Superb end to this exciting series.