வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழ்நாட்டிலும் பதினாறு லட்சம் அரசு ஊழியர்கள் தேவையில்லை. பாதியாக குறைக்கலாம். எடுபிடி சாரி பியூன் என்ற போஸ்ட்டே தேவையில்லாத ஒரு ஆணி. அது போல அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒரு வகுப்பக்கு நூறு மாணவர்கள் என்று உயர்த்தவேண்டும். எதிர்காலத்தில் எ.ஐ தொழில்நுட்பத்தில் வகுப்பெடுக்கலாம். இப்படி நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும். எட்டு கோடி மக்கட்தொகை கொண்ட தமிழ்நாட்டில் பதினாறு லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் மூன்று மடங்கு அதிகம் மக்கட்தொகை கொண்ட உத்திரபிரதேசத்தில் இருபத்தாறு கோடி மக்களுக்கு பதினாறு லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களை பாதியாக குறைக்கலாம். தமிழக மக்களின் வரிப்பணம் பெரும்பகுதி அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக போவது சமூக அநீதி.
தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த மத்திய / மாநில அரசு ஊழியருக்கு இது உடனே தேவைப்படும் திட்டம். எட்டாவது ஊதிய கமிஷன் வந்த பிறகு, விலைவாசி உயர்வை நினைத்தால், தனியார் ஊழியருக்கு திகில் ஏற்படுகிறது என்பதே உண்மை. எனவே நஷ்டத்தில் இயங்கும் மற்றும் தேவையற்ற அரசு / பொதுத்துறை நிறுவனங்களுக்கு இதை உடனே மத்திய / மாநில அரசு செயல்படுத்தவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
சேவை காலத்துக்கு ஏற்ற மாதிரி கொடுப்பனவு வழங்கலாம், 15 வேலை செய்திருந்தால் ஒருவருட கொடுப்பனவுக்கு ஒருவர் உரித்தாவார் என்பது பல மேல் நாடுகளில் சட்டம் இருக்கு. அத்துடன் அவரின் ANNUAL LEAVE மற்றும் LONG SERVICE LEAVE எல்லாம் கொடுக்கணும்.
Voluntary Retirement System இந்தியாவில் பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இப்பொழுது அமெரிக்காவில் அமுல்படுத்த ட்ரம்ப் திட்டம். அந்த எட்டு மாத சம்பளத்தை கொஞ்சம் உயர்த்தி பன்னிரண்டு மாதமாக கொடுக்கலாம். மேலும், மற்ற பல retirement பெனிபிட்ஸ் கூட கொடுக்கப்படவேண்டும்.
மத்திய modi அரசில் ஏற்கனவே உள்ளது . 3 அதிகாரி ஐ பேப்பர் போட வைத்தால் GM பதவி
இது போன்று நிலைமை இங்கேயும் வரும் ஜி ஆட்சி தொடர்ந்தால்
சரி நீ குண்டு வைக்கிற வேலையை மட்டும் பாரு