வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உக்கிரைனின் கனிமவளத்தை கொள்ளையடிக்க முடியவில்லை. காரணம் போர் தான். இந்த போர் நீடிக்கும் பட்சத்தில் டிரம்ப் என்கிற வர்த்தகரால் தன் குடும்ப வியாபாரத்தை பெருக்க முடியாது. உக்கிரைனுக்கு ஆயுத சப்ளையை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிறுத்தி விட்டு போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என்றால் ரஷ்யா உக்கிரனை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டு விடும். அப்படி செய்து கொண்டால் டிரம்பின் வியாபார வாய்ப்பு பறி போய் விடும். அதற்குள் தன் பதவி காலம் முடிந்து விட்டால் என்ன செய்வது ? இப்படி பல பிரச்சினைகள் டிரம்பரின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கும். அதனால் தான் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது ஒரு குருட்டு பழியைப் போட்டு அவமதிக்கிறார். இந்தியர்கள் அமெரிக்காவின் அபார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறார்கள். அந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிராக என்றும் நடந்து கொண்டது கிடையாது. கலவரம் செய்தது கிடையாது. அந்த நாட்டில் எந்த பிரச்சினையும் செய்வது கிடையாது. தான் உண்டு, தங்கள் வேலையுண்டு என்று வாழ்ந்து வரும் மக்களாக இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மாறாக இந்தியர்கள் மீது தான் அதிகமாக அந்த நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு பல பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அந்த நன்றி விசுவாசம் என்பது டிரம்பருக்கு கொஞ்சம் கூட கிடையாது.
ManiMurugan Murugan அமெரிக்கா ரஷ்யா விட ம் வர்த்தகம் பணம் கொடுிக்காமல் வர்த்தகம் செய்யுமா அமெரிக்கா வர்த்தகம் செய்வதை ப் பற்றி எதுவும் பேசாமல் மற்ற நாடுகளை கட்டாயப் படுத்துவது எந்த விதத்தில் நியாயம்
இது மோடிக்கும் நாட்டுக்கும் தேவையா
ManiMurugan Murugan இவர் எதற்கு காசு செலவு செய்கிறார் அமெரிக்கா உக்ரைன் க்கு உதவ காரணம் என்ன அமெரிக்கா நிறுத்த வேண்டியது தான அடுித்தவர்களை குறை கூறுவதை விட்டு அமெரிக்கா அதன் தவறை திருத்த வேண்டும்
நேட்டோ நாடுகளிலே சில நாடுகளும் ரசிய எண்ணெய் வாங்குறாங்க ட்ரம்ப் அய்யா ? அவர்கள் மீது முதல்ல நடவடிக்கை எடுத்து விட்டு பின்னர் மற்றைய நாடுகளிடம் வாருங்க . இல்லையா நேட்டோவையே கலைத்து விடுங்க
இந்தியாவில் ஆங்கிலேயர், இஸ்லாமியர் வரி விதித்து தன் வீட்டிற்கும், நாட்டிற்கும் எடுத்து சென்ற போது, அவர்களுக்கு பாதிப்பு இல்லை. அமெரிக்கா வரி விதிப்பை அமெரிக்க மக்கள் தான் பகிர வேண்டும். அமெரிக்காவை தான் பாதிக்கும். தற்போது உலக சந்தை. கம்யூனிசம் வளரும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கை. தும்பை விட்டு வாலை பிடித்து பயன். அமெரிக்கா முரட்டு வைத்தியம் சில ஆண்டுகளில் அமெரிக்கா, மேற்கத்திய ஆதரவு நாடுகளின் அரசியல், பொருளாதாரத்தை பதம் பார்க்கும். எல்லோரிடமும் அணு ஆயுதம். ராஜ தந்திரம் தான் வெல்லும். அமெரிக்காவிற்கு அரசியல் சாணக்கியர் தேவை.
USA is importing so many commodities from China Before preaching others, USA follow zero percent importing from China. Some goods are essential for many countries. Essential goods cannot be stopped from imports. USA is importing magnetic materials from China, nuclear fossil fuel from Russia. Trump is a immoral leader by following dual standards. Being a democratic country, why Trump is discussion with Asim Munir of Terroristan, instead of it's elected leaders. He is encouraging a hard-core terrorist. It seems Trump is the number one terrorist in the universe
அமெரிக்கா வுக்கு அனைத்து நாடுகளும் அதிக வரி விதிக்க வேண்டும்...இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
அமெரிக்கா மொத்த ரஷ்ய எண்ணெயையும் தானே வாங்கி விடலாம். அதனால் மற்ற நாடுகளுக்கான வாய்ப்பு தடைபடும். அவ்வாறு மொத்த எண்ணெயையும் வாங்கும் பட்சத்தில் எண்ணெய் கிணறுகள் ரஷ்யாவில் காலியாகி அவர்களுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படும். உக்ரைனுடன் சண்டை முடிவுக்கு வரும்.